← Back

Lol Lol Arasan Song Lyrics

Singer : Baba Sehgal Music by : Ajesh Dialogue : ………………………. Male : Oru lollu arasa ippa lol lol arasa Paala kudi ball-ah pudi vaalu manusha Veeda kalakkum ivan breed-ah pudicha Namma country paya nandri ulla friendly miruga Male : Un network kooda varalanaalum pinnal varuvanae Ivan hutchil vandha good boy illa echil vaippanae Oru nooru thadava baasha pola force-ah nippanae Ivan superman-ah spiderman-ah athukkum mela doberman-ah Male : Kutty kutty poona car bus van-ah thorathittu yeriduvaan Gundu gundu naaya sudakaattu peiya therichittu odiruvaan Naayar kada poraiyum kooda vecha vadaiyum vaasanai pudichiruvaan Smell pannum nose-ah running race-ah ivan thaan jayichiruvaan Male : Naradhan jayippaan sollala Namma naaiyagan jaiyippaan pallaala Kari soru kuduthu kaadhula sorinja Uyirayum koduppanae Male : Aararivellam peraasai Adhil onne onnu mattum nee veesa Uyirgalukkulla mudhalidam andha God-ukkum pudicha dog-ukku thaanda Male : Oru lollu arasan ippa lol lol arasan Paala thara kaala suththum vaal vaal manushan Veeda kelakkum ivan breed-ah pudicha Namma country paya nandri ulla friendly mirugan Male : Un network kooda varalanaalum pinnal varuvanae Ivan hutchil vandha good boy illa echil vaippanae Oru nooru thadava bhaasha pola force-ah nippanae Ivan superman-ah spiderman-ah athukkum mela doberman-ah
பாடகர் : பாபா சேஹ்கல் இசை அமைப்பாளர் : அஜீஷ் டயலாக் : ………………… ஆண் : ஒரு லொல்லு அரசா… இப்ப லொல் லொல் அரசா… பால குடி பால புடி… வாலு மனுசா… வீட காக்கும்… இவன் ஃபீரிட புடிச்சா… நம்க கண்ட்ரி பைய… நன்றி உள்ள பிரண்ட்லி மிருகா… ஆண் : உன் நெட்வெர்க் கூட வரலனானும்… பின்னால் வருவானே… இவன் ஹட்சில் வந்த குட் பாய் இல்லை… எச்சில் வைப்பானே… ஒரு நூறுதடவ பாஷா போல… போர்ஸ்சா நிப்பானே… இவன் சூப்பர்மேனா ஸ்பைடர்பேனா… ஆதுக்கும் மேலே டாபர்மேனா… ஆண் : குட்டி குட்டி பூன… கார பஸ் வேன… துரத்திட்டு ஏறிடுவான்… குண்டு குண்டு நாயா… சூடுகாட்டு பேயா… தெறிச்சிட்டு ஓடிடுவான்… ஆண் : நாயர் கட பொறையும்… கூட வச்ச வடையும்… வாசன புடிச்சிருவான்… ஸ்சுமல் பண்ணும் நோஸா ரன்னிங் ரேஸா… இவன்தான் ஜெயிச்சிறுவான்… ஆண் : நாரதன் ஜெயிப்பான் சொல்லாலே… நம்ம நாயகன் ஜெயிப்பான் பல்லாலே… கறி சோறு குடுத்து… காதுல சொறிஞ்சா… உயிரையும் கொடுப்பானே… ஆண் : ஆறறிவெல்லாம் பேராசை… அதில் ஒன்னே ஒன்னு மட்டும் நீ வீசும்… உயிர்களுக்குள்ள முதலிடம் அந்த… ஹாடுக்கும் பிடிச்ச டாக்குகதான்டா… ஆண் : ஒரு லொல்லு அரசன்… இப்ப லொல் லொல் அரசன்… பால தர கால சுத்தும்… வால் வால் மனுசன்… வீட காக்கும்… இவன் ஃபீரிட புடிச்சா… நம்க கண்ட்ரி பைய… நன்றி உள்ள பிரண்ட்லி மிருகன்… ஆண் : உன் நெட்வொர்க் கூட வரலனானும்… பின்னால் வருவானே… இவன் ஹட்சில் வந்த குட் பாய் இல்லை… எச்சில் வைப்பானே… ஒரு நூறுதடவ பாஷா போல… போர்ஸ்சா நிப்பானே… இவன் சூப்பர்மேனா ஸ்பைடர்பேனா… ஆதுக்கும் மேலே டாபர்மேனா…