← Back

Paruvam Otti Pazhagumpothu Song Lyrics

Singers : S. Janaki and K. J. Yesudas Music by : Chella Durai Female : Hmm hmm mm mm mm mm Hmm hmm mm mm mm mm Male : {Paruvam otti pazhagum bothu Uruvam mattum vilagudhae Female : Kannagavae kaadhalae kaanudhae Pennaanadhaal naanamae thonuthae} (2) Male : Pudhumaiyaana inbam kaana Idhayam mundhudhae Female : Poovin melae inba kaadhal Vandu vandhadhae Female : Aaa….aa….aa…aa….aa….aaa…aa… Male : Pudhumaiyaana inbam kaana Idhayam mundhudhae Female : Poovin melae inba kaadhal Vandu vandhadhae Male : Malar sirithiduthae … Female : Manam koduthuduthae Male : Vaazhvil Female : Inbam Male : Indrae Female : Kaanbom Both : Ahaa…aa…ahaa…aaa… Ahaa…aa…ahaa…aaa… Male : Paruvam otti pazhagum bothu Uruvam mattum vilagudhae Female : Kannagavae kaadhalae kaanudhae Pennaanadhaal naanamae thonuthae Male : Raagam thaalam saerum geetham Paar idhan melae Female : Neeyum naanum endra baedham Yaedhini melae Aahaa..aaa….aahaaa…aaa…. Male : Raagam thaalam saerum geetham Paar idhan melae Female : Neeyum naanum endra baedham Yaedhini melae Male : Ulavidum nilavae Female : Ullathin oliyae Male : Aadum Female : Kalaiyae Male : Paadum Female : Silaiyae Both : Ahaa…aa…ahaa…aaa… Ahaa…aa…ahaa…aaa… Male : Paruvam otti pazhagum bothu Uruvam mattum vilagudhae Female : Kannagavae kaadhalae kaanudhae Pennaanadhaal naanamae thonuthae Male : {Hmm Female : Hmm Both : Hmm mm hm mmm} (2)
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. எஸ். யேசுதாஸ் இசையமைப்பாளர் : செல்லத்துரை பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : {பருவம் ஒட்டி பழகும்போது உருவம் மட்டும் விலகுதே பெண் : கண்ணாகவே காதலை காணுதே பெண்ணானதால் நாணமே தோணுதே} (2) ஆண் : புதுமையான இன்பம் காண இதயம் முந்துதே பெண் : பூவின் மேலே இன்பக் காதல் வண்டு வந்ததே பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….. ஆண் : புதுமையான இன்பம் காண இதயம் முந்துதே பெண் : பூவின் மேலே இன்பக் காதல் வண்டு வந்ததே ஆண் : மலர் சிரித்திடுதே….. பெண் : மணம் கொடுத்திடுதே.. ஆண் : வாழ்வில் பெண் : இன்பம் ஆண் : இன்றே பெண் : காண்போம்…. இருவர் : அஹா……ஆ…..அஹா…..ஆஅ…. அஹா……ஆ…..அஹா…..ஆஅ…. ஆண் : பருவம் ஒட்டி பழகும்போது உருவம் மட்டும் விலகுதே பெண் : கண்ணாகவே காதலை காணுதே பெண்ணானதால் நாணமே தோணுதே ஆண் : ராகம் தாளம் சேரும் கீதம் பார் இதன் மேலே பெண் : நீயும் நானும் என்ற பேதம் ஏதினிமேலே ஆஹா…..ஆஅ…..அஹா……ஆஅ….. ஆண் : ராகம் தாளம் சேரும் கீதம் பார் இதன் மேலே பெண் : நீயும் நானும் என்ற பேதம் ஏதினிமேலே ஆண் : உலவிடும் நிலவே…. பெண் : உள்ளத்தின் ஒளியே ஆண் : ஆடும்….. பெண் : கலையே….. ஆண் : பாடும்….. பெண் : சிலையே…. இருவர் : அஹா……ஆ…..அஹா…..ஆஅ…. அஹா……ஆ…..அஹா…..ஆஅ…. ஆண் : பருவம் ஒட்டி பழகும்போது உருவம் மட்டும் விலகுதே பெண் : கண்ணாகவே காதலை காணுதே பெண்ணானதால் நாணமே தோணுதே ஆண் : {ஹ்ம்ம்…. பெண் : ஹ்ம்ம் இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம் ம்ம்ம்} (2)