← Back

Malaiyoram Mayile Song Lyrics

Singers : Malaysia Vasudevan and K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Ponnadiyan Male : Malaiyoram….vilaiyaadum Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Female : Aang….appuram Male : Vilaiyaatta solli thanthathaaru Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Vilaiyaatta solli thanthathaaru Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : Poomara kaaththu saamaranthaan Veesuthu ingae vaasanaithaan Female : Poomara kaaththu saamaranthaan Veesuthu ingae vaasanaithaan Male : Maanira poovae yosanai yaeno Mamanai thaanae saeranum neeyae Female : Aaa….aaa…..aa….aaa….aa…aaa…. Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : Vilaiyaatta solli thanthathaaru Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : …………. Female : …………. Male : Kaviri aattrangaraiyinilae Kaattrinil aadum poongodiyae Female : Kaviri aattrangaraiyinilae Kaattrinil aadum poongodiyae Male : Aadidum poovum aasaiyaithaanae Kooruthu ingae maamalai thaenae Female : Aaa….aaa…..aa….aaa….aa…aaa…. Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : Vilaiyaatta solli thanthathaaru Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பொன்னடியான் ஆண் : மலையோரம்……விளையாடும் மலையோரம் மயிலே விளையாடும் குயிலே பெண் : ஆங்….அப்புறம் ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : பூமாரக் காத்து சாமரந்தான் வீசுது இங்கே வாசனதான் பெண் : பூமாரக் காத்து சாமரந்தான் வீசுது இங்கே வாசனதான் ஆண் : மானிறப் பூவே யோசனை ஏனோ மாமனைத் தானே சேரனும் நீயே பெண் : ஆஆ….ஆஆ…ஆ…..ஆஆ….ஆ…ஆஆ…. ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : ……………….. பெண் : ………………. ஆண் : காவிரி ஆற்றங்கரையினிலே காற்றினில் ஆடும் பூங்கொடியே பெண் : காவிரி ஆற்றங்கரையினிலே காற்றினில் ஆடும் பூங்கொடியே ஆண் : ஆடிடும் பூவும் ஆசையைத் தானே கூறுது இங்கே மாமலைத் தேனே பெண் : ஆஆ….ஆஆ…ஆ…..ஆஆ….ஆ…ஆஆ…. ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே