← Back

Kannamma Kannamma Song Lyrics

Singer : Nandhini Srikar Music by : D. Imman Female : aahhhhh…aaaa..Kannammaa kannammaa Azhagu poonjsilai Ennulle ennulle Pozhiyum thean mazhai Female : Unnai ninaithu thirunthaal ammammaa Nenjame…. Thulli kuthithathu thaan engengum Sellume…. Oliveesum Manidheebam Athu yaaro nee… Female : Kannammaa kannammaa Azhagu poonjsilai Ennulle ennulle Pozhiyum thean mazhai Female : Aahhh…aahhhh…aaahhhh…aahhhhh… Female : Sembaruthi poovapola Snegamaana vaaimozhi Sellamkonja kodaikooda Aagidaatho maargazhi Paalnilaa un kaiyile Soraagi poguthe. aee Vaanavil nee soodida Melaadai aaguthe aee Female : Kannammaaaa.. Kannammaaaa.. Nillammaaa……. Unnai ullam ennuthamma Female : Kannammaa kannammaa Azhagu poonjsilai Ennulle ennulle Pozhiyum thean mazhai Female : Unnudaiya kolam kaana Kovil neegum saamiye Mannalantha paatham kaana Solaiaagum boomiye Bharathi un saayalai Paattaaga maatruvaan Devathai nee thaanena Vaayaara pottruvaan Female : Kannammaaaa…. Kannammaaaaa… Ennammaaaa……. Vetkam netti Thalluthammaa Female : Kannammaa kannammaa Azhagu poonjsilai Ennulle ennulle Pozhiyum thean mazhai Female : Unnai ninaithu thirunthaal ammammaa Nenjame…. Thulli kuthithathu thaan engengum Sellume…. Oliveesum Manidheebam Athu yaaro nee…
பாடகி : நந்தினி ஸ்ரீகர் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : ஆஆ ஆஆ கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை பெண் : உன்னை நினைத்து திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளி குதித்தது தான் எங்கெங்கும் செல்லுமே ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ பெண் : கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : செம்பருத்தி பூவை போல ஸ்நேகமான வாய் மொழி செல்லம் கொஞ்ச கோடைகூட ஆகிடாதோ மார்கழி பால்நிலா உன் கையிலே சோறாகி போகுதே வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே பெண் : கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா உன்னை உள்ளம் என்னுதம்மா பெண் : கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை பெண் : உன்னுடைய கோலம் காண கோவில் நீங்கும் சாமியே மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான் தேவதை நீ தானென வாயார போற்றுவான் பெண் : கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா வெட்கம் நீட்டி தள்ளுதம்மா பெண் : கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை பெண் : உன்னை நினைத்து திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளி குதித்தது தான் எங்கெங்கும் செல்லுமே ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ