← Back

Engiruntho Vanthan Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : K. V. Mahadevan Male : Engirundho… vandhaan… Male : Engirundho… vandhaan… Idai jaadhi naan endraan Male : Engirundho… vandhaan… Idai jaadhi naan endraan Ingivanai yaan peravae Enna thavam seidhu vitten Ingivanai yaan peravae Enna thavam seidhu vitten kannan Male : Engirundho… vandhaan… Male : Sonna padi ketpaan Thuni manigal kaathiduvaan Chinna kuzhandhaikku Singaara paattsaippaan Male : Kannai imai irandum Kaappadhu pol En kudumbam vannamura kaakkindraan Vaai munuthal kandariyen kannan Male : Engirundho… vandhaan… Idai jaadhi naan endraan Ingivanai yaan peravae Enna thavam seidhu vitten kannan Male : Engirundho… vandhaan… Male : Pattru migundhu vara paarkkindren Kannanaal pettru varum nanmaiyellaam Pesi mudiyaadhu Male : Nanbanaai mandhiriyaai Nallaasiriyanumaai Male : Panbilae dheivamaai… Male : Paarvaiyilae saevaganaai rangan Male : Engirundho… vandhaan.. rangan rangan Ingivanai yaan peravae Enna thavam seidhu vitten rangan Male : Engirundho… engirundho. rangan Engirundho… vandhaan.. rangan rangan Engirundho… vandhaan.. rangan rangan Rangaa rangaa rangaa rangaa…
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : எங்கிருந்தோ…..வந்தான்…… ஆண் : எங்கிருந்தோ…..வந்தான்…… இடை ஜாதி நான் என்றான் ஆண் : எங்கிருந்தோ…..வந்தான்…… இடை ஜாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் கண்ணன் ஆண் : எங்கிருந்தோ…..வந்தான்…… ஆண் : சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திருப்பான் சின்ன குழைந்தைக்கு சிங்கார பாட்டிசைப்பான் ஆண் : கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் குடும்பம் வண்ணமுற காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன் ஆண் : எங்கிருந்தோ…..வந்தான்…… இடை ஜாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ஆண் : எங்கிருந்தோ…..வந்தான்…… ஆண் : பற்று மிகுந்த வரப் பார்க்கின்றான் கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது ஆண் : நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் குழு : யதா யதாய தர்மஸ்ய க்ழானிர் பவதி பாரத அப்க்ரித்தானம் அதர்மர்ஷ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் ஆண் : பண்பிலே தெய்வமாய் ஆண் : பார்வையிலே சேவகனாய் ரங்கன் ஆண் : எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் ஆண் : எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன் எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் ரங்கா ரங்கா ரங்கா ரங்கா……