← Back

Sigappu Vilakku Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female : Aalinganam seidhu Anaithum uyirkaathu Paalikkum thaayae Paavai thirumagalae Naalukkul nindru Nadamaadum kulamagalin Thaalikku veli thandarulvaai Thalaimagale.. aaa..aaa… Chorus : ……………………. Male : Sigappu vilakku eriyudhammaa.. Sigappu vilakku eriyudhammaa Oru jeevan povadhu theriyidhamma Thaditha uruvam azhaikkudhamma Oru thaali adai vandhu thadukkudhamma Male : Sigappu vilakku eriyudhammaa.. Sigappu vilakku eriyudhammaa Oru jeevan povadhu theriyidhamma Thaditha uruvam azhaikkudhamma Oru thaali adai vandhu thadukkudhamma Chorus : ………………………… Male : Kottai kadhavugul thirakkudhamma Oru kungumam vazhiyai maraikkudhamma Kottai kadhavugul thirakkudhamma Oru kungumam vazhiyai maraikkudhamma Poottiya aavizhai azahaikkudhamma Oru pooccharam adhaiyum izhukkudhamma Sigappu vilakku eriyudhammaa.. Male : Kulamaadhar vendumpodhu Kulirmugam kaattuvaayae Silaiyaaga nirkkum thaayae Deiveega sakthi neeyae Nalam elam vendi nindrom Nangaiyar thunaiyaai nindru Malargalai vaazhvippaayae Maangalyam kaappaai thaayae Maangalyam kaappaai thaayae Chorus : ……………………………….. Male : Managal mangai munnaalae Andha maranathin thalaivan pinnaalae Managal mangai munnaalae Andha maranathin thalaivan pinnaalae Thangathin kayiru munaalae Andha thalaivanin kayiru pinnaalae Chorus : ……………………………….. Male : Naalai pozhudu yaaridamo Andha nayagan meni evvidamo Thaali anindha thaayidamo Illai dhrama thalaivanin melidamo Sigappu vilakku eriyudhammaa..
பாடகர்கள் : டி. எம் சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஆலிங்கனம் செய்து அணைத்தும் உயிர் காத்து பாலிக்கும் தாயே பாவை திருமகளே நாலுக்குள் நின்று நடமாடும் குலமகளின் தாலிக்கு வேலி தந்தருள்வாய் தலைமகளே….ஆஅ…..ஆஅ…… குழு : …………………….. ஆண் : சிவப்பு விளக்கு எரியுதம்மா சிவப்பு விளக்கு எரியுதம்மா ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா தடித்த உருவம் அழைக்குதம்மா ஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா ஆண் : சிவப்பு விளக்கு எரியுதம்மா சிவப்பு விளக்கு எரியுதம்மா ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா தடித்த உருவம் அழைக்குதம்மா ஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா குழு : …………………………… ஆண் : கோட்டைக் கதவுகள் திறக்குதம்மா ஒரு குங்குமம் வழியை மறைக்குதம்மா கோட்டைக் கதவுகள் திறக்குதம்மா ஒரு குங்குமம் வழியை மறைக்குதம்மா பூட்டிய ஆவியை அழைக்குதம்மா ஒரு பூச்சரம் அதையும் இழுக்குதம்மா சிவப்பு விளக்கு எரியுதம்மா ஆண் : குலமாதர் வேண்டும்போது குளிர்முகம் காட்டுவாயே சிலையாக நிற்கும் தாயே தெய்வீக சக்தி நீயே நலமெல்லாம் வேண்டி நின்றோம் நங்கையர் துணையாய் நின்று மலர்களை வாழ்விப்பாயே மாங்கல்யம் காப்பாய் தாயே மாங்கல்யம் காப்பாய் தாயே குழு : …………………………… ஆண் : மங்கல மங்கை முன்னாலே அந்த மரணத்தின் தலைவன் பின்னாலே மங்கல மங்கை முன்னாலே அந்த மரணத்தின் தலைவன் பின்னாலே தங்கத்தின் கயிறு முன்னாலே அந்த தலைவனின் கயிறு பின்னாலே குழு : …………………………… ஆண் : நாளைப் பொழுது யாரிடமோ அந்த நாயகன் மேனி எவ்விடமோ தாலி அணிந்த தாயிடமோ இல்லை தர்மத் தலைவன் மேலிடமோ சிவப்பு விளக்கு எரியுதம்மா