← Back

Khajuraho Kanavil Song Lyrics

Singers : Hariharan and Shreya Ghoshal Music by : Ilayaraja Female : ………………………………………… Male : Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae Mella mella viralil thirana theem thana Thullu kindra pozhuthil iniya keerthana Naan unnullae unnullae siragin mozhigalai pazhagalaam Male : Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae Khajuraho khajuraho Female : …………………………………………….. Female : En thegam muluvathum minmini minmini odudhae Maayangal seigirai maarbinil sooriyan kayudhae Male : Poovinnul pani thuli thooruthu thooruthu thoorudhae Paniyodu thaenthuli ooruthu ooruthu oorudhae Female : Aa aa kaamanin vali paadu udalinil kondadu Male : Laalala laalaalaa nanana naanaanaa Female : Deepam pol ennai nee yetru Kaatrodu kaatraga antharanga vali mithakalam Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae Male : Khajuraho khajuraho Male : Neeraaga un udal neliyuthu valayuthu moozhgavaa Thandodu thamarai poovinai kaigalil yenthavaa Female : Melaadai nee yena meniyil naan unnai soodava Nee theendum pothilae mohana raatinam aadava Male : Pagaluku thadai podu iravinai edai podu Female : Laalala laalaa lalalala laa laa Male : Engae naan endru nee thedu Irangal kayaamal inba raaga mazhai pozhiyalaam Male & Female : Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae Male : Khajuraho … khajuraho
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : …………………….. ஆண் : கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிறகின் மொழிகளை பழகலாம் ஆண் : கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே கஜுராஹோ கஜுராஹோ பெண் : …………………….. பெண் : என் தேகம் முழுவதும் மின்மினி மின்மினி ஓடுதே மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே ஆண் : பூவினுள் பனி துளி தூறுது தூறுது தூறுதே பனியோடு தேன் துளி ஊருது ஊருது ஊருதே பெண் : ஆ ஆ காமனின் வழிபாடு உடலினில் கொண்டாடு ஆண் : ……………………….. பெண் : தீபம் போல் என்னை நீ ஏற்று காற்றோடு காற்றாக அந்தரங்க வழி மிதக்கலாம் கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே ஆண் : கஜுராஹோ கஜுராஹோ ஆண் : நீராக உன் உடல் நெளியுது வளையுது மூழ்கவா தண்டோடு தாமரை பூவினை கைகளில் ஏந்தவா பெண் : மேலாடை நீயென மேனியில் நான் உனை சூடவா நீ தீண்டும் போதிலே மோகன ராட்டினம் ஆடவா ஆண் : பகலுக்கு தடை போடு இரவினை எடை போடு பெண் : லாலல லாலா லலலல லா லா ஆண் : எங்கே நான் என்று நீ தேடு ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியலாம் ஆண் & பெண் : கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே ஆண் : கஜுராஹோ கஜுராஹோ