← Back

Othaiyila Song Lyrics

Singer : Antony Daasan Music by : Santhosh Narayanan Male : Othaiyila nikkuren di Un nenapil kathuren di Male : Adiyae azhagae Un arumai theriyaama Alanjen thirinjen Naan thala kaal puriyama Male : Patten buththi ketten Un pecha ketkama Male : Othaiyila nikkuren di Un nenapil kathuren di Male : Kannu mannu theriyama Kandabadi ponen Kootta marandhae parandha Koondu kili aanen Male : Kanna moodi padutha thaan Kanavil unna paapen Yekathula thookkam varla Eppo kaiya korpen Male : Naai nariyum suththum indha Polladha ulagathula Aathi nee enna seiva Nenachalae thuyaram pulla Male : Patten buththi ketten Un pecha ketkama Male : Othaiyila nikkuren di Un nenapil kathuren di Male : Ethanaiyo paadhai inga Ponadhadi munnae Muttu sandha thedi poyi Mutti kittu ninnen Male : Koththu kotha poova yellam Paakala en kannae Poovunu thaan theeya mochi Suttu kitten ponnae Male : Siterumbu pondhu kulla Segaricha dhaaniyama Sithakathi un nenapa Sethu vachen naan thaan amma Male : Patten buththi ketten Un pecha ketkama Male : Othaiyila nikkuren di Un nenapil kathuren di..eee..eee..eee.. lyrics
பாடகா் : அந்தோணி தாசன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி அடியே அழகே உன் அருமை தொியாம அலைஞ்சேன் திாிஞ்சேன் நான் தலைகால் புாியாம ஆண் : பட்டேன் புத்திகெட்டேன் உன் பேச்சக் கேட்காம ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி ஆண் : கண்ணு மண்ணு தொியாம கண்டபடி போனேன் கூட்ட மறந்தே பறந்த கூண்டுக்கிளி ஆனேன் ஆண் : கண்ணமூடி படுத்தாத்தான் கனவில் உன்னப் பாப்பேன் ஏக்கத்துல தூக்கம் வரல எப்போ கைய கோா்ப்பேன் ஆண் : நாய் நாியும் சுத்தும் இந்த பொல்லாத உலகத்துல ஆத்தி நீ என்ன செய்வ நினைச்சாலே துயரம் புள்ள ஆண் : பட்டேன் புத்திகெட்டேன் உன் பேச்சக் கேட்காம ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி ஆண் : எத்தனையோ பாதை இங்க போனதடி முன்னே முட்டுச்சந்தத் தேடிப் போயி முட்டிக்கிட்டு நின்னேன் ஆண் : கொத்துக் கொத்தா பூவை எல்லாம் பாக்கல என் கண்ணே பூவூன்னுதான் தீய மொச்சி சுட்டுக்கிட்டேன் பொன்னே ஆண் : சிட்டெறும்பு பொந்துக்குள்ள சேகாிச்ச தானியமா சித்தகத்தி உன் நினைப்ப சேத்து வச்சேன் நான்தானம்மா ஆண் : பட்டேன் புத்திகெட்டேன் உன் பேச்சக் கேட்காம ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி…..