← Back

Arivukku Virunthagum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. V. Venkatraman Lyrics by : A. Maruthakasi Male : Arivukku virunthaagum thirukkuralae Arivukku virunthaagum thirukkuralae Valluvar aakki namakkaliththa arumporulae Valluvar aakki namakkaliththa arumporulae Male : Arivukku virunthaagum thirukkuralae…. Male : Ulagukku olipolae….ae…. Ulagukku olipolae udalukku uyir polae Ulagukku olipolae udalukku uyir polae Payirukku mazhaipolae….ae… Payirukku mazhaipolae painthamizh mozhiyaalae Male : Arivukku virunthaagum thirukkuralae…. Male : Aram porl inbam enappadum muppaale Anupavaththaalae thaan suvaiththatharkkappaalae Aram porl inbam enappadum muppaale Anupavaththaalae thaan suvaiththatharkkappaalae Male : Avaniyil ullorgal anaivarum thanaipolae Avaniyil ullorgal anaivarum thanaipolae Avasiyam kattrunarnthu payanperum ninaipaalae Avasiyam kattrunarnthu payanperum ninaipaalae Male : Arivukku virunthaagum thirukkuralae…. Male : Vaazhum vazhi muraikku ilakkanamaanathu Manam mozhi mei inikka vaarththitta thaenathu Male : Vaanagam pol virintha perum porul kondathu Vaanagam pol virintha perum porul kondathu Em mathathirkkum podhuvennum paaraattai kandathu Em mathathirkkum podhuvennum paaraattai kandathu Male : Arivukku virunthaagum thirukkuralae…. Valluvar aakki namakkaliththa arumporulae Male : Arivukku virunthaagum thirukkuralae….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : எ. மருதகாசி ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே…… ஆண் : உலகுக்கு ஒளிபோலே….ஏ……. உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே பயிருக்கு மழைபோலே…..ஏ…… பயிருக்கு மழைபோலே பைந்தமிழ் மொழியாலே ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே…… ஆண் : அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே ஆண் : அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே….. ஆண் : வாழும் வழி முறைக்கு இலக்கணமானது மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது ஆஅ….ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….. ஆண் : வாழும் வழி முறைக்கு இலக்கணமானது மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது ஆண் : வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே……