← Back

Paarai Mele Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Paarai melae Thooral polae Enakkul vanthu Veezhnthavalae Male : Kaatril modhi Udaiyum megam Polae ennai Udaithavalae Male : Parakkacholli kodukkaathae Parandhaal manathu thadukkaathae Kuzhandhai polae kuthikkindren Un swasathin vasathil karainthida Male : Paarai melae Thooral polae Enakkul vanthu Veezhnthavalae Male : Kaatril modhi Udaiyum megam Polae ennai Udaithavalae Male : Parakkacholli kodukkaathae Parandhaal manathu thadukkaathae Kuzhandhai polae kuthikkindren Un swasathin vasathil karainthida..heii Male : Irudhayam adikkadi Thalaiyai thookki paarkkudhae Unnaipattri kurippugal Solla solli ketkudhae Male : Kannaikatti ..eee…kannaikatti Kannaikatti kaathil vitta Bommai polae thavikkiren Male : Kadavul thandha Pudhayal neeyae Unnai adaya vazhi thedi Thavam pala kidanthen Male : Paarai melae Thooral polae Enakkul vanthu Veezhnthavalae Male : Kaatril modhi Udaiyum megam Polae ennai Udaithavalae Male : Kaalgal rendum siragaaga Dhegam ellaam iragaaga Melae paranthu naan poga Pudhu maayangal Enakkullae nigazhgirathae..heii Male : Thaaimaiyin sparisathai Undhan paarvai kodukkuthae Nee ilaa nimidangal Neruppai polae pattruthae Male : Netru varaikkum Irundha ennai Thorkadithu rasikkiren Vaetru geragam polae Indha boomi panthai Romba puthithaai paarkkiren…ennnn…
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : பாறை மேலே தூறல் போலே எனக்குள் வந்து வீழ்ந்தவளே ஆண் : காற்றில் மோதி உடையும் மேகம் போலே என்னை உடைத்தவளே ஆண் : பறக்க சொல்லி கொடுக்காதே பறந்தால் மனது தடுக்காதே குழந்தை போலே குதிக்கின்றேன் உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட ஆண் : பாறை மேலே தூறல் போலே எனக்குள் வந்து வீழ்ந்தவளே ஆண் : காற்றில் மோதி உடையும் மேகம் போலே என்னை உடைத்தவளே ஆண் : பறக்க சொல்லி கொடுக்காதே பறந்தால் மனது தடுக்காதே குழந்தை போலே குதிக்கின்றேன் உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட..ஹேய் ஆண் : இருதயம் அடிக்கடி தலையை தூக்கி பார்க்குதே உன்னை பற்றி குறிப்புகள் சொல்ல சொல்லி கேட்குதே ஆண் : கண்ணை கட்டி… கண்ணை கட்டி கண்ணை கட்டி காட்டில் விட்ட பொம்மை போலே தவிக்கிறேன் ஆண் : கடவுள் தந்த புதையல் நீயே உன்னை அடைய வழி தேடி தவம் பல கிடந்தேன் ஆண் : பாறை மேலே தூறல் போலே எனக்குள் வந்து வீழ்ந்தவளே ஆண் : காற்றில் மோதி உடையும் மேகம் போலே என்னை உடைத்தவளே ஆண் : கால்கள் ரெண்டும் சிறகாக தேகம் எல்லாம் இறகாக மேலே பறந்து நான் போக புது மாயங்கள் எனக்குள்ளே நிகழ்கிறதே ஆண் : தாய்மையின் ஸ்பரிசத்தை உந்தன் பார்வை கொடுக்குதே நீ இல்லா நிமிடங்கள் நெருப்பை போல பற்றுதே ஆண் : நேற்று வரைக்கும் இருந்த என்னை தோற்கடித்து ரசிக்கிறேன் வேற்று கிரகம் போலே இந்த பூமி பந்தை ரொம்ப புதிதாய் பார்க்கிறேன்