← Back

Konja Vaa Konjam Neram Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : T.Pugazhenthi Male : Konja vaa konjam naeram Kannathodu kannam vaithu Konja vaa Female : Kenja vaa unnai kenja vaa Podhum podhum podhum endru Kenja vaa Male : Konja vaa konjam naeram Kannathodu kannam vaithu Konja vaa Female : Kenja vaa unnai kenja vaa Podhum podhum podhum endru Kenja vaa Male : {Kannirandum nilam paarkka Kai irandil valai kulunga Kaalirandum mella mella Nadapathengae} (2) Female : {Selluvadhai pol irukkum Sellaamal nindrirukkum Polladha naanathai Naan maraippathengae} (2) Male : Thottadhum kai pattadhum Mottu malaraagi ponadhoo Male : Konja vaa konjam naeram Kannathodu kannam vaithu Konja vaa Female : Kenja vaa unnai kenja vaa Podhum podhum podhum endru Kenja vaa Female : Anai kadanthu ponadhenna Aasai vellamae Male : Innum kadai virithu paarpadhenna Anbu ullamae Female : Vaai thirandhu solvadheppo Aasai enbathai Male : Iru vizhi marandhu povadhundo Jaadai seivadhai Female : Ennavo adhai unnidam Solla theriyaamal ponadhae Male : Aaahaa….. Konja vaa konjam naeram Kannathodu kannam vaithu Konja vaa Female : Hmm mmm unnai kenja vaa Podhum podhum podhum endru Kenja vaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : டி. புகழேந்தி ஆண் : கொஞ்ச வா கொஞ்சம் நேரம் கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்ச வா பெண் : கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா போதும் போதும் போதுமென்று கெஞ்ச வா ஆண் : கொஞ்ச வா கொஞ்சம் நேரம் கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்ச வா பெண் : கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா போதும் போதும் போதுமென்று கெஞ்ச வா ஆண் : {கண்ணிரெண்டும் நிலம் பார்க்க கையிரெண்டில் வளை குலுங்க காலிரெண்டும் மெல்ல மெல்ல நடப்பதெங்கே} (2) பெண் : {செல்லுவதைப் போலிருக்கும் செல்லாமல் நின்றிருக்கும் பொல்லாத நாணத்தை நான் மறைப்பதெங்கே} (2) ஆண் : தொட்டதும் கைப் பட்டதும் மொட்டு மலராகி போனதோ…. ஆண் : கொஞ்ச வா கொஞ்சம் நேரம் கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்ச வா பெண் : கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா போதும் போதும் போதுமென்று கெஞ்ச வா பெண் : அணை கடந்து போனதென்ன ஆசை வெள்ளமே…. ஆண் : இன்னும் கடை விரித்து பார்ப்பதென்ன அன்பு உள்ளமே பெண் : வாய் திறந்து சொல்வதெப்போ ஆசை என்பதை ஆண் : இரு விழி மறந்து போவதுண்டோ ஜாடை செய்வதை பெண் : என்னவோ அதை உன்னிடம் சொல்ல தெரியாமல் போனதே…. ஆண் : ஆஹா…… கொஞ்ச வா கொஞ்சம் நேரம் கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்ச வா பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் உன்னை கெஞ்ச வா போதும் போதும் போதுமென்று கெஞ்ச வா