← Back

Palliyile Velli Nila Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Male : Palliyilae velli nilaa Palliyilae velli nilaa Paarkum podhu naetru vaazhndha Palaya gnyabagam Vandhu vandhu povadhinghu Enna naadagam Palliyilae velli nilaa Palliyilae velli nilaa Male : Andha naal paarthadhu aanandha iravu Indha naal paarppadhu aasaiyin kanavu En thozhgalil nee illaiyae Thaalattidum thaai illaiyae Annai pillai… sondham pogumaa Male : Palliyilae velli nilaa Palliyilae velli nilaa…aa…aa…aa… Male : Vaanukkum bomikkum paadhaigal amaithaen Vaazhkkaikkum thaevaikkum aasaigal vidhaithaen Deepavali irulaanadhae Sooravazhi uruvaanadhae Paadum raagam…. ketkavillaiyaa Male : Palliyilae velli nilaa Palliyilae velli nilaa Paarkum podhu naetru vaazhndha Palaya gnyabagam Vandhu vandhu povadhinghu Enna naadagam Palliyilae velli nilaa Palliyilae velli nilaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா பார்க்கும்போது நேற்று வாழ்ந்த பழைய ஞாபகம் வந்து வந்து போவதிங்கு என்ன நாடகம் பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா… ஆண் : அந்த நாள் பார்த்தது ஆனந்த இரவு இந்த நாள் பார்ப்பது ஆசையின் கனவு என் தோள்களில் நீ இல்லையே தாலாட்டிடும் தாய் இல்லையே அன்னை பிள்ளை…. சொந்தம் போகுமா ஆண் : பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா..ஆஆஆ… ஆண் : வானுக்கும் பூமிக்கும் பாதைகள் அமைத்தேன் வாழ்க்கைக்கும் தேவைக்கும் ஆசைகள் விதைத்தேன் தீபாவளி இருளானதே சூறாவளி உருவானதே பாடும் ராகம் ….கேட்கவில்லையா பெண் : பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா பார்க்கும்போது நேற்று வாழ்ந்த பழைய ஞாபகம் வந்து வந்து போவதிங்கு என்ன நாடகம் பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா…