← Back

Ramba Oorvasi Song Lyrics

Ramba Oorvasi Song Lyrics from “Vedanai Thediya Maan” Tamil film starring “ . Ganesh and Deepa” in a lead role. This song was sung by “S. P. Balasubramanyam and P. Suseela” and the music is composed by “K. Chakravarthy“. Lyrics works are penned by lyricist “Avinasi Mani”. Singers : S. P. Balasubramanyam and P. Suseela Music by : K. Chakravarthy Lyrics by : Avinasi Mani Male : Ramba Female : Laalaa Male : Oorvasi Female : Laalaalaa Male : Menaha Female : Laallalaa Male : Ramba….oorvasi….menaha… Ramba oorvasi menaha Rasamana srungaaram undaakkum devigal Rasamana srungaaram undaakkum devigal Male : Ramba….oorvasi….menaha… Female : Laallalaa Male : Thanakku pidippathellaam rambai Thaagam thanippathellaam gangai Thanakku pidippathellaam rambai Thaagam thanippathellaam gangai Male : Idhu aayirangaalaththu pazhakkam Idhu aayirangaalaththu pazhakkam Intha aasaigal eppothum irukkum Female : Aa….aa….aa….aa….aa…aa…aa… Male : Ramba… Female : Aa… Male : Oorvasi… Female : Aa… Male : Menaha… Female : Laallalaa Male : Ilamai thediyatho rambaiyai Edhiril kidaiththavalo oru oorvasi Manathai keduththu mayanga seithavalo menaha Idhu maanida saathiyilae oru vaadikkai Male : Srushtikku moolam kaamam Intha srushtikku moolam kaamam Adhuvey intha manitharkku undaana saabam Female : Aa…aa…aa…aa…aa…aa…aa…. Male : Ramba… Female : Aa… Male : Oorvasi… Female : Aa… Male : Menaha… Female : Laallalaa Male : Rasamana srungaaram undaakkum devigal Male : Ramba… Female : Aa… Male : Oorvasi… Female : Aa… Male : Menaha… Female : Laallalaa laallalaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. சக்கரவர்த்தி பாடலாசிரியர் : அவினாசி மணி ஆண் : ரம்பா….. பெண் : லாலா ஆண் : ஊர்வசி… பெண் : லாலாலா ஆண் : மேனகா பெண் : லால்லலா ஆண் : ரம்பா…….ஊர்வசி……மேனகா…… ரம்பா ஊர்வசி மேனகா ரசமான ஸ்ருங்காரம் உண்டாக்கும் தேவிகள் ரசமான ஸ்ருங்காரம் உண்டாக்கும் தேவிகள்….. ஆண் : ரம்பா…….ஊர்வசி……மேனகா…… பெண் : லால்லலா ஆண் : தனக்கு பிடிப்பதெல்லாம் ரம்பை தாகம் தணிப்பதெல்லாம் கங்கை தனக்கு பிடிப்பதெல்லாம் ரம்பை தாகம் தணிப்பதெல்லாம் கங்கை ஆண் : இது ஆயிரங்காலத்து பழக்கம் இது ஆயிரங்காலத்து பழக்கம் இந்த ஆசைகள் எப்போதும் இருக்கும் பெண் : ஆ……ஆ…..ஆ…….ஆ……ஆ……ஆ……ஆ….. ஆண் : ரம்பா……. பெண் : ஆ…. ஆண் : ஊர்வசி…… பெண் : ஆ…… ஆண் : மேனகா…… பெண் : லால்லலா ஆண் : இளமை தேடியதோ ரம்பையை எதிரில் கிடைத்தவளோ ஒரு ஊர்வசி மனதைக் கெடுத்து மயங்க செய்தவளோ மேனகா இது மானிட சாதியிலே ஒரு வாடிக்கை ஆண் : சிருஷ்டிக்கு மூலம் காமம் இந்த சிருஷ்டிக்கு மூலம் காமம் அதுவே இந்த மனிதர்க்கு உண்டான சாபம் பெண் : ஆ……ஆ…..ஆ…….ஆ……ஆ……ஆ……ஆ… ஆண் : ரம்பா……. பெண் : ஆ…. ஆண் : ஊர்வசி…… பெண் : ஆ…… ஆண் : மேனகா…… பெண் : லால்லலா ஆண் : ரசமான ஸ்ருங்காரம் உண்டாக்கும் தேவிகள்….. ஆண் : ரம்பா……. பெண் : ஆ…. ஆண் : ஊர்வசி…… பெண் : ஆ…… ஆண் : மேனகா…… பெண் : லால்லலா லால்லலா