← Back

Odivaa Kaadhalae Song Lyrics

Singers : Karthik, Yuvan Shankar Raja and Raju Krishnamurthy Music by : Yuvan Shankar Raja Male : Mmm…mm..hmmm.. Nanaa naa..nanaa…aaa.. Nanaa..naa…. Male : Odivaa kaadhalae Siru kaatraai thalai kodha vaa Thedidum pothilae Enai pinnalae Kann mooda vaa Male : Tholai thooram ketkum Isaiyinilae En thookam konjam Kalaigiradhae Male : Adhai meetum undhan Viral thodavae Naan vizhithirupen anbae Minsaram tholaiyum iravinilae Than kaadhalai sollum Theru vilakku Nee imaigal moodum idaiveli thaan En kaadhal solvatharku Male : Un kaadhal jeyichaa En kaadhal jeyikaadhu pola irukkae Female : Yen Male : Oru peruchampalam thaane irukku Male : Paadi vaa kaadhalae Nee vaa raariri Naanae raariri Male : Yaar mugam kaanilum Un mugam thonudhae Imai thoongumaa Male : Adhikaalai kangal thirakaiyilae Sila pookkal sirikirathae Arai nuzhaiyum pattam poochi ena Un gnyabagam varugirathae Male : Veyilodo mazhai varum Naatkalilae Andha pookkal pookirathae Andha kaatu poovukku un peyarai Indru sootti vitten anbae… Male : Haa…aa…haa…aaa…. Ha….aa….haa…aa….
பாடகர்கள் : கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ராஜு கிருஷ்ணமூர்த்தி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்…ஹ்ம்ம் நானா நா நானா…..ஆஅ… நானா….நா….. ஆண் : ஓ……டிவா காதலே சிறு காற்றாய் தலை கோத வா தேடிடும் போதிலே என்னை பின்னாலே கண் மூட வா ஆண் : தொலை தூரம் கேக்கும் இசையினிலே என் தூக்கம் கொஞ்சம் கலைகிறதே ஆண் : அதை மீட்டும் உந்தன் விரல் தொடுவே நான் விழித்திருப்பேன் அன்பே ஆண் : மின்சாரம் தொலையும் இரவினிலே தன் காதலை சொல்லும் தெருவிளக்கு நீ இமைகள் மூடும் இடைவெளிதான் என் காதல் சொல்வதற்கு ஆண் : உன் காதல் ஜெய்ச்சா என் காதல் ஜெய்க்காது போல இருக்கே பெண் : ஏன் ஆண் : ஒரு பேரிச்சம்பழம்தான இருக்கு ஆண் : பாடி வா காதலே நீ வா ராரீரீ…….. நானே ராரரீ……… யார் முகம் காணிலும் உன் முகம் தோணுதே இமை தூங்குமா ஆண் : அதிகாலை கண்ணால் விலக்கயிலே சில பூக்கள் சிரிக்கிறதே….. அறை நுழையும் பட்டாம் பூச்சி என உன் ஞாபகம் வருகிறதே ஆண் : வெயிலோடு மழை வரும் நாட்களிலே அந்த பூக்கள் பூக்கிறதே அந்த காட்டுப் பூவுக்கு உன் பெயரை சூட்டிவிட்டேன் அன்பே ஆண் : ஹா…..ஆஆ….ஹா….ஆஅ…. ஹா….ஆ….ஹா…..ஆஅ……