← Back

Vizhiyile Title Track Song Lyrics

Singers : Sathyaprakash, Mahitha Mahesh and Suganth Shekar Music by : Ashwath Male : Lika dedhe maula Lika dedhe maula Fanaa tujhe pe maula Like dedhe maula Male : Vizhiyilae virindhadhen vaanam Ninaivilae paravaiyaagireno Siragai virithadavae Uyaram…parandhen Ulagam virigiradhae Male : Kaatril mazhai Bodhai manadhinil Nenjil pizhai Illai vayadhinil Ennil alai sottum isaiyinil Neendhi paarkkava Male : Netrai vidu Naalai varugayil Vaanai thodu Kaiyin aruginil Ottrai nodi neendu virigaiyil Neendhi theerkkava Chorus : {Thaththi thaavi theeraadha thimira Male : Ulagadhai siraiyida thudithidum vayadha Chorus : Kaththi koovi kondadu sadhira Male : Oru oru nodiyilum piranthidu pudhidhaai} (2) Female : Aa….aa….aa…. Krishna nee beganae baaro Krishna nee beganae…krishna…aa… Chorus : Pattampoochi polaagi vidava Female : Siluvaigal udaithidu siragugal urava Chorus : Kannamoochi kannodu kanava Female : Ilaimayin ragasiyam vidai kondu varava Male : Haa….aaa….aa…. Lika dedhe maula Lika dedhe maula Female : Krishna…. beganae… Male : Fanaa tujhe pe maula Like dedhe maula Female : Uyaram…Male : Vizhiyilae Female : Parandhen…Male : Virindhadhen en vaanam Female : Ulagam… Male : Ninaivilae… Female : Virigirathae Male : Paravayaaagireno… Vizhiyilae virindhadhen en vaanam Ninaivilae paravaiyaagireno Chorus : Pattampoochi polaagi vidava Female : Siluvaigal udaithidu siragugal urava Chorus : Thaththi thaavi theeraadha thimira Male : Oru oru nodiyilum piranthidu pudhidhaai
பாடகர்கள் : சத்யப்பிரகாஷ், மகிதா மகேஷ் மற்றும் சுகந்த சேகர் இசையமைப்பாளர் : அஸ்வத் ஆண் : லிகா தேதே மோளா லிகா தேதே மோளா….ஆ…. பானா துஜ்ஹே பே மோளா லிகா தேதே மோளா…..ஆ…. ஆண் : விழியிலே விரிந்ததென் வானம் நினைவிலே பறவையாகிறேனோ சிறகை விரித்திடவே….ஏ…. உயரம்….பறந்தேன்….. உலகம் விரிகிறதே……ஏ….. ஆண் : காற்றில் மழை போதை மனதினில் நெஞ்சில் பிழை இல்லை வயதினில் என்னில் அலை சொட்டும் இசையினில் நீந்தி பார்க்கவா….. ஆண் : நேற்றை விடு நாளை வருகையில் வானை தொடு கையின் அருகினில் ஒற்றை நொடி நீண்டு விரிகையில் நீந்தி தீர்க்கவா……ஆ….. குழு : {தத்தி தாவி தீராத திமிரா ஆண் : உலகத்தை சிறையிட துடித்திடும் வயதா குழு : கத்தி கூவி கொண்டாடு சதிரா ஆண் : ஒரு ஒரு நொடியிலும் பிறந்திடு புதியதாய்} (2) பெண் : ஆ…….ஆஅ….ஆ….ஆஅ……அ…. கிருஷ்ணா நீ பேகனே பாரோ கிருஷ்ணா…..ஆ….நீ பேகனே…..கிருஷ்ணா….ஆ…. குழு : பட்டாம்பூச்சி போலாகி விடவா பெண் : சிலுவைகள் உடைத்திடு சிறகுகள் உறவா குழு : கண்ணாமூச்சி கண்ணோடு கனவா பெண் : இளமையின் ரகசியம் விடை கொண்டு வரவா ஆண் : ஹா…..ஆஅ…..ஆ…. லிகா தேதே மோளா லிகா தேதே மோளா பெண் : கிருஷ்ணா…..பேகனே ஆண் : பானா துஜ்ஹே பே மோளா லிகா தேதே மோளா பெண் : உயரம் ஆண் : விழியிலே பெண் : பறந்தேன்…. ஆண் : விரிந்ததென் என் வானம் பெண் : உலகம்…. ஆண் : நினைவிலே….. பெண் : விரிகிறதே….. ஆண் : பறவையாகிறேனோ…. விரிந்ததென் என் வானம் நினைவிலே பறவையாகிறேனோ குழு : பட்டாம்பூச்சி போலாகி விடவா பெண் : சிலுவைகள் உடைத்திடு சிறகுகள் உறவா குழு : தத்தி தாவி தீராத திமிரா ஆண் : ஒரு ஒரு நொடியிலும் பிறந்திடு புதியதாய்