← Back

Sagiyae Song Lyrics

Singer : Stephen Zechariah Music by : Stephen Zechariah Dialogue : ……………….. Male : Thanimai ennai erikuthae Un ninaivum vadhaikuthae Thanimai ennai erikuthae Un ninaivum vadhaikuthae Male : Sagiyae sagiyae Indha poigal vendam Ennidam nerungu Kaayam kondum Naan kaadhalai tharuven Ennalum unakku Male : Sagiyae sagiyae Nenjinil ullaai Ennai nee thaangu Kaadhal kaayam Naam iruvarum sumappom ondraaga Mmmm…mmmmm Male : Thanimai ennai erikuthae Un ninaivum vadhaikuthae Male : Kadhalai izhandhen Devathai marandhen Mann melae jenmam kondae Aattam tholaithenae Male : En swaasam neethaanae Kaatru engum thedinen Kallarai sellum munnae Ennai servaaiyae Male : Sagiyae sagiyae Un muththathin eeram Endrum kaayathae Enai verukkum Un idhayathin eeram illavae illai Mm…mm…… Male : Thanimai ennai erikuthae Un ninaivum vadhaikuthae Male : En kaadhal en kaadhal Unnaal vaazhummoo En kaadhal en kaadhal Unnal saagummoo Male : En kaadhal en kaadhal Unnaal vaazhummoo En kaadhal en kaadhal Unnal saagummoo
பாடகர் : ஸ்டீபன் சக்ரியா இசையமைப்பாளர் : ஸ்டீபன் சக்ரியா வசனம் : ……………………………… ஆண் : தனிமை என்னை எரிக்குதே உன் நினைவும் வதைக்குதே தனிமை என்னை எரிக்குதே உன் நினைவும் வதைக்குதே ஆண் : சகியே சகியே இந்த பொய்கள் வேண்டாம் என்னிடம் நெருங்கு காயம் கொண்டும் நான் காதலை தருவேன் எந்நாளும் உனக்கு ஆண் : சகியே சகியே நெஞ்சில் உள்ளே என்னை நீ தாங்கு காதல் காயம் நாம் இருவரும் சுமப்போம் ஒன்றாக ம்ம்ம்…..ம்ம்ம்ம்…… ஆண் : தனிமை என்னை எரிக்குதே உன் நினைவும் வதைக்குதே ஆண் : காதலை இழந்தேன் தேவதை மறந்தேன் மண்மேலே ஜென்மம் கொண்டே ஆட்டம் தொலைத்தேனே ஆண் : என் சுவாசம் நீதானே காற்றெங்கும் தேடினேன் கல்லறை செல்லும் முன்னே என்னை சேர்வாயே ஆண் : சகியே சகியே உன் முத்தத்தின் ஈரம் இன்னும் காயதே என்னை வெறுக்கும் உன் இதயத்தில் ஈரம் இல்லவே இல்லை ம்ம்…..ம்ம்…. ஆண் : தனிமை என்னை எரிக்குதே உன் நினைவும் வதைக்குதே ஆண் : என் காதல் என் காதல் உன்னால் வாழுமோ என் காதல் என் காதல் உன்னால் சாகுமோ ஆண் : என் காதல் என் காதல் உன்னால் வாழுமோ என் காதல் என் காதல் உன்னால் சாகுமோ