← Back

Isaiyin Dheivam Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Vairamuthu Female : Aa….aa…aa….aa…aa….aah….aa…. Aa….aa….aa….aa….aa…aah…aa…. Female : Isaiyin dheivam azhaiththathenna Idhayam kidanthu thudiththathenna Female : Aadaatha kaigal asaigindrathe Anantha paarvai sirikkindrathae Kaanaatha kaatchi therigindrathae Kaattraagi nenjam parakkindrathae Female : Dharmam……mmmmmm Dharmam vellum verenna solla Nandri maranthaal naan magalalla Dharmam vellum verenna solla Nandri maranthaal naan magalalla Vaai vaarththai pesu mella Female : Isaiyin dheivam azhaiththathenna Idhayam kidanthu thudiththathenna Female : Thereari vanthaen thigaiththu vittaen Dheivaththai yaeno maranthu vittaen Vaan megam neengal vanangi vittaen Isai paada indru inangi vittaen Female : Adadaa umakku silai vaikka vendum Paadham paninthu thalai vaikka vendum Adadaa umakku silai vaikka vendum Paadham paninthu thalai vaikka vendum Pooppoda vendum meendum….mmmm…. Female : Isaiyin dheivam azhaiththathenna Idhayam kidanthu thudiththathenna
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ…. ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ…. பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன இதயம் கிடந்து துடித்ததென்ன உனையே நினைந்து பாடி வந்தேனே உயிரை சுமந்து ஓடி வந்தேனே பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன இதயம் கிடந்து துடித்ததென்ன பெண் : ஆடாத கைகள் அசைகின்றதே ஆனந்த பார்வை சிரிக்கின்றதே காணாத காட்சி தெரிகின்றதே காற்றாகி நெஞ்சம் பறக்கின்றதே பெண் : தர்மம்……ம்ம்ம்ம் தர்மம் வெல்லும் வேறென்ன சொல்ல நன்றி மறந்தால் நான் மகளல்ல தர்மம் வெல்லும் வேறென்ன சொல்ல நன்றி மறந்தால் நான் மகளல்ல வாய் வார்த்தை பேசு மெல்ல பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன இதயம் கிடந்து துடித்ததென்ன… பெண் : தேரேறி வந்தேன் திகைத்து விட்டேன் தெய்வத்தை ஏனோ மறந்து விட்டேன் வான் மேகம் நீங்கள் வணங்கி விட்டேன் இசை பாட இன்று இணங்கி விட்டேன் பெண் : அடடா உமக்கு சிலை வைக்க வேண்டும் பாதம் பணிந்து தலை வைக்க வேண்டும் அடடா உமக்கு சிலை வைக்க வேண்டும் பாதம் பணிந்து தலை வைக்க வேண்டும் பூப்போட வேண்டும் மீண்டும்……ம்ம்ம்ம் பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன இதயம் கிடந்து துடித்ததென்ன உனையே நினைந்து பாடி வந்தேனே உயிரை சுமந்து ஓடி வந்தேனே பெண் : இசையின் தெய்வம் அழைத்ததென்ன இதயம் கிடந்து துடித்ததென்ன