← Back

Kana Karunguyile Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female : Kaanakarunguyilae Kaadhal or paavamadi Female : Kaanakarunguyilae Kaadhal or paavamadi Kaadhal kanakkinilae Kanneer thaan laabamadi Female : Aasai… undaanathu Adhil veedu…rendaanathu Female : Adi kaanakarunguyilae Kaadhal or paavamadi Male : Boomiyil naan pirantha Jaathagam maaruthu En vidhi maedai katti Naadagam aaduthu Male : Vanjiyae un manam Ennidam yaen vanthathu Vanthathaal iththanai Thunbamum vaainthathu Male : Vaedhanai sodhanai Yaaridam naan solvathu En manam indru thaan Ambalam aanathu Neeyum indha thukkathilae Nillu maru pakkathilae Naeram oru kaalam Vara koodum andru onnaagalam Female : Kaanakarunguyilae Kaadhal or paavamadi Kaadhal kanakkinilae Kanneer thaan laabamadi Female : Aasai… undaanathu Adhil veedu…rendaanathu Female : Kangalil neer vazhinthu Kannathil oduthu Karpanai aayiram thaan Ennathil oduthu Female : Vaanamae illaiyae Vennila ennavathu Valarvathaa thaeivatha Yaaridam ketpathu Female : Poomaram illaiyae Poongodi ennavathu Vaazhvatha veezhvatha Yaaridam ketpathu Female : Irunthaal ini Unnodu thaan Illaiyael udal mannodu thaan Maalai idum vaelai Varum naalai endru naan vaazhgiren Male : Kaanakarunguyilae Kaadhal or paavamadi Aasai… undaanathu Adhil veedu…rendaanathu Female : Adi kaanakarunguyilae Kaadhal or paavamadi Male : Kaadhal kanakkinilae Kanneer thaan laabamadi
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கானக் கருங்குயிலே… காதல் ஓர் பாவமடி… பெண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி பெண் : ஆசை…….உண்டானது அதில் வீடு……ரெண்டானது பெண் : அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி ஆண் : பூமியில் நாம் பிறந்த ஜாதகம் மாறுது என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது ஆண் : வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது ஆண் : வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது நீயும் இந்த துக்கத்திலே நில்லு மறு பக்கத்திலே நேரம் ஒரு காலம் வரக் கூடும் அன்று ஒண்ணாகலாம் பெண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி பெண் : ஆசை…….உண்டானது அதில் வீடு……ரெண்டானது பெண் : கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது கற்பனை ஆயிரம்தான் எண்ணத்தில் ஓடுது பெண் : வானமே இல்லையே வெண்ணிலா என்னாவது வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது பெண் : பூ மரம் இல்லையே பூங்கொடி என்னாவது வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது பெண் : இருந்தால் இனி உன்னோடு தான் இல்லையேல் உடல் மண்ணோடுதான் மாலை இடும் வேளை வரும் நாளை என்றுதான் வாழ்கிறேன் ஆண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி ஆசை……உண்டானது அதில் வீடு…..ரெண்டானது பெண் : அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி ஆண் : காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி