← Back

Kettathellam Naan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : ………………….. Male : ………………. Female : Kettathellaam naan tharuvaen Ennai nee marakkaathae Kettathellaam naan tharuvaen Ennai nee marakkaathae Male : Kaalamellaam naan varuvaen Kaalamellaam naan varuvaen Ennai nee thadukkaathae….ae….ae…. Ennai nee thadukkaathae…. Kaalamellaam naan varuvaen Ennai nee thadukkaathae…. Female : Mani vizhi moodi kanavugal kodi Kaanbathum unnaalae Mani vizhi moodi kanavugal kodi Kaanbathum unnaalae Male : Pani idhazh thaedi pala kadhai pesi Vaazhvathum unnaalae Female : Kettathellaam naan tharuvaen Ennai nee marakkaathae Male : Manavaraikolam thani arai paadal Malarnthathm innaalae Manavaraikolam thani arai paadal Malarnthathm innaalae Female : Thalaivanin nenjam Thaviththathu konjam kaninthathum pennaalae Female : Kettathellaam naan tharuvaen Ennai nee marakkaathae Male : Oru pozhuthaenum pirivariyaamal Vaazhvathum naamthaanae Female : Thaayodu magalum thanthaiyum saernthu Kaanbathum nalamthaanae Female : Kettathellaam naan tharuvaen Ennai nee marakkaathae Female : Kaalamellaam naan varuvaen Kaalamellaam naan varuvaen Ennai nee thadukkaathae….ae….ae…. Kaalamellaam naan varuvaen Ennai nee thadukkaathae…. Both : …………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : …………………………. ஆண் : ……………………………… பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே ஆண் : காலமெல்லாம் நான் வருவேன் காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே…….ஏ….ஏ….. என்னை நீ தடுக்காதே காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே பெண் : மணி விழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே மணி விழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே ஆண் : பனி இதழ் தேடி பல கதை பேசி வாழ்வதும் உன்னாலே பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே ஆண் : மணவறைக்கோலம் தனி அறை பாடல் மலர்ந்ததும் இந்நாளே மணவறைக்கோலம் தனி அறை பாடல் மலர்ந்ததும் இந்நாளே பெண் : தலைவனின் நெஞ்சம் தவித்தது கொஞ்சம் கனிந்ததும் பெண்ணாலே ஆண் : கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே ஆண் : ஒரு பொழுதேனும் பிரிவறியாமல் வாழ்வதும் நாம் தானே பெண் : தாயோடு மகளும் தந்தையும் சேர்ந்து காண்பதும் நலம் தானே ஆண் : கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே பெண் : காலமெல்லாம் நான் வருவேன் காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே…..ஏ….ஏ….ஏஏ காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே….. இருவர் : ………………………