← Back

Kallum Oru Kaniyagalam Song Lyrics

Singer : S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Chorus : ……………. Female : ……………. Female : Kallum oru kaniyaagalaam Siru mullum oru malaraagalaam Sinthum kanneerellaam maaraatho Naalai panneerena aagaatho Siru poovae pasumponne nalamkoodum naalai Female : Kallum oru kaniyaagalaam Chorus : …………….. Female : Saamiyum intha bhoomiyum Pettra thaai polae thaalaatta Nermaiyum netri vervaiyum Nammai naalthorum paaraatta Female : Kodi mullaigalae ilam pillaigalae Nadai podungalaen isai paadungalaen Varungkaalangali vetrigal nam vasam Female : Kallum oru kaniyaagalaam Siru mullum oru malaraagalaam Chorus : Panthamum oru sonthamum Ungal paarvaigal kaattaatho Paasamum ungal nesamum Nenjil kaayaththai aattraatho Female : Kulir thendralena konjum killaigalae Enthan uravenpathu ungal ullangalae Oru thaai polavae ungalaal vaazhgiren Chorus : Kallum oru kaniyaagalaam Siru mullum oru malaraagalaam Female : Sinthum kanneerellaam maaraatho Naalai panneerena aagaatho Siru poovae pasumponne nalamkoodum naalai Female : Kallum oru kaniyaagalaam Siru mullum oru malaraagalaam
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் குழு : ………………. பெண் : …………………… பெண் : கல்லும் ஒரு கனியாகலாம் சிறு முள்ளும் ஒரு மலராகலாம் சிந்தும் கண்ணீரெல்லாம் மாறாதோ நாளை பன்னீரென ஆகாதோ சிறு பூவே பசும்பொன்னே நலம் கூடும் நாளை பெண் : கல்லும் ஒரு கனியாகலாம் குழு : ……………………… பெண் : சாமியும் இந்த பூமியும் பெற்ற தாய் போலே தாலாட்ட நேர்மையும் நெற்றி வேர்வையும் நம்மை நாள்தோறும் பாராட்ட பெண் : கொடி முல்லைகளே இளம் பிள்ளைகளே நடை போடுங்களேன் இசை பாடுங்களேன் வருங்காலங்களில் வெற்றிகள் நம் வசம் பெண் : கல்லும் ஒரு கனியாகலாம் சிறு முள்ளும் ஒரு மலராகலாம் பெண் : பந்தமும் ஒரு சொந்தமும் உங்கள் பார்வைகள் காட்டாதோ பாசமும் உங்கள் நேசமும் நெஞ்சின் காயத்தை ஆற்றாதோ பெண் : குளிர் தென்றலென கொஞ்சும் கிள்ளைகளே எந்தன் உறவென்பது உங்கள் உள்ளங்களே ஒரு தாய் போலவே உங்களால் வாழ்கிறேன்….. குழு : கல்லும் ஒரு கனியாகலாம் சிறு முள்ளும் ஒரு மலராகலாம் பெண் : சிந்தும் கண்ணீரெல்லாம் மாறாதோ நாளை பன்னீரென ஆகாதோ சிறு பூவே பசும்பொன்னே நலம் கூடும் நாளை பெண் : கல்லும் ஒரு கனியாகலாம் …… சிறு முள்ளும் ஒரு மலராகலாம்