← Back

Urugi Urugi Song Lyrics

Singer : Anand Aravindakshan Music by : Siddhu Kumar Lyrics by : Vignesh Ramakrishna Humming : ……… Male : Urugi urugi ponadhadi En ullam yaan neeye Kurugi kurugi ponadhadi En ennnam yaan neeye Male : Nee indri moodumae En vaanam Neethaane kaadhalae Ennaalum Male : Urugi urugi ponadhadi En ullam yaan neeye Kurugi kurugi ponadhadi En ennnam yaan neeye Carnatic : ……………. Male : Yaazho mooralo Thaeno pesum neramo Paalo hooo… paadhamo hooo… Aadai kaalin nigalo Male : Karaigalil karaiyum vennurai Kadhaithidum mozhigalaai Vizhigalin valaivil vaanavil Nirangalae kaathala Male : Nee indri moodumae En vaanam Neethaane kaadhalae Ennaalum Male : Urugi urugi ponadhadi En ullam yaan neeye Kurugi kurugi ponadhadi En ennnam yaan neeye Male Chorus : Urugi urugi ponadhadi En ullam yaan neeye Kurugi kurugi ponadhadi En ennnam yaan neeye
பாடகர் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா முனகல் : …………….. ஆண் : உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம் யான் நீயே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் ஆண் : உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம் யான் நீயே கர்நாடிக் : ………………. ஆண் : யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோ பாலோ… பாதமோ… ஆடை காலின் நிகலோ ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை கடைத்திடும் மொழிகளா விழிகளின் வளையல் வானவில் நிறங்களே காதலே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் ஆண் : உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதாடி என் எண்ணம் யான் நீயே ஆண் குழு : உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதாடி என் எண்ணம் யான் நீயே