← Back

Aayiram Thalaimurai Song Lyrics

Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Manoj – Gyan Varma Female : Aayiram thalaimurai ketkkum Mm mm mm mm mm Kaadhalin sangeetham Kaatrilum ketkkum kadalilum ketkkum Engalin raagam vaedham kaadhal vaedham Mmm mm Chorus : Mm mm mm mm mm Male : Aayiram thalaimurai ketkkum Chorus : Mm mm mm mm mm Male : Kaadhalin sangeetham Kaatrilum ketkkum kadalilum ketkkum Engalin raagam vaedham kaadhal vaedham Mmm mm Chorus : Mm mm mm mm mm Chorus : ……………………… Female : Oru murai vaanil parakalaam kaatril midhakalaam Male : Sugangalai indru alakalaam nammai marakalaam Female : Aagaayam keezhaaga naan paarkkiren Male : Boologam meelaaga naan paarkkiren Female : Adhisayam enna anuvabam enna ragasiyam enna Vaedham kaadhal vaedham Mmm mm Male : Aayiram thalaimurai ketkkum Chorus : Mm mm mm mm mm Male : Kaadhalin sangeetham Kaatrilum ketkkum kadalilum ketkkum Engalin raagam vaedham kaadhal vaedham Mmm mm Chorus : Mm mm mm mm mm Chorus : ………………………….. Male : Malara edhu undhan udaladhu nenjam mayanguthu Female : Pagal yedhu ingu iravedhu engu puriyudhu Male : Pennukkul sorgathai nana paarkkiren Female : Pesungal kaathaara naan ketkkiren Male : Sangama neram managala melam engilum ketkkum Vaedham kaadhal vaedham mm mm Female : Aayiram thalaimurai ketkkum Chorus : Mm mm mm mm mm Male : Kaadhalin sangeetham Both : Kaatrilum ketkkum kadalilum ketkkum Engalin raagam vaedham kaadhal vaedham Mmm mm Chorus : Mm mm mm mm mm…(4)
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான் வர்மா பெண் : ஆயிரம் தலைமுறை கேட்கும் ம்ம்ம்ம்.. காதலின் சங்கீதம் காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும் எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்…ம்ம் குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.. ஆண் : ஆயிரம் தலைமுறை கேட்கும் குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.. ஆண் : காதலின் சங்கீதம் காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும் எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்…ம்ம்… குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.. குழு : ………………………………. பெண் : ஒருமுறை வானில் பறக்கலாம் காற்றில் மிதக்கலாம் ஆண் : சுகங்களை இன்று அளக்கலாம் நம்மை மறக்கலாம் பெண் : ஆகாயம் கீழாக நான் பார்க்கிறேன் ஆண் : பூலோகம் மேலாக நான் பார்க்கிறேன் பெண் : அதிசயம் என்ன அனுபவம் என்ன ரகசியம் என்ன வேதம் காதல் வேதம்…ம்ம்ம்ம் ஆண் : ஆயிரம் தலைமுறை கேட்கும் குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.. ஆண் : காதலின் சங்கீதம் காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும் எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்…ம்ம்… குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.. குழு : ……………………………… ஆண் : மலரெது உந்தன் உடலெது நெஞ்சம் மயங்குது பெண் : பகலெது இங்கு இரவெது எங்கு புரியுது ஆண் : பெண்ணுக்குள் சொர்க்கத்தை நான் பார்க்கிறேன் பெண் : பேசுங்கள் காதார நான் கேட்கிறேன் ஆண் : சங்கம நேரம் மங்கல மேளம் எங்கிலும் கேட்கும் வேதம் காதல் வேதம்..ம்ம்.. பெண் : ஆயிரம் தலைமுறை கேட்கும் குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.. ஆண் : காதலின் சங்கீதம் இருவர் : காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும் எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்…ம்ம்.. குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..(4)