← Back

Machan Thotta Maza Song Lyrics

Singer : D. Srinivas Music by : Shankar Ganesh Lyricist : Kannadasan Female : Machchaan thottaa masaa masaa En manasukkullae nadakkuthu kasaa kasaa Female : Machchaan thottaa masaa masaa En manasukkullae nadakkuthu kasaa kasaa Aahaa oho aahaa Female : Vachchaan eduththaan kaiyai Aahaan vachchaan eduththaan kaiyai Suggam varumaa adhu polae Sugam varumaa adhu polae aiyyae….. Male : Ponnu sirichchaa pooppolae Oththa kannu adichchaa en melae Aahaa oho aahaa Male : Onnaa rendaa muththangal Onnaa rendaa muththangal Adhu osaiyillaatha Adhu osaiyillaatha saththangal Female : Machchaan thottaa masaa masaa En manasukkullae nadakkuthu kasaa kasaa Male : Muththu muththu chola kolla Mottu vitta vaazha kulai Koththu vitta thennam pulla un pakkam Adi kulungi nikkum chinna pulla en pakkam Male : Hae…muththu muththu chola kolla Mottu vitta vaazha kulai Koththu vitta thennam pulla un pakkam Adi kulungi nikkum chinna pulla en pakkam Female : En marutha marikkozhunthu Hae……malliyappoo chinnarumpu En marutha marikkozhunthu Hae……malliyappoo chinnarumpu Female : Manja kulichchu vanthaen unakkaaga En machchaanae nee poranthae enakkaaga Manja kulichchu vanthaen unakkaaga En machchaanae nee poranthae enakkaaga Male : Ponnu sirichchaa pooppolae Oththa kannu adichchaa en melae Male : Onnaa rendaa muththangal Onnaa rendaa muththangal Adhu osaiyillaatha saththangal Female : Machchaan thottaa masaa masaa En manasukkullae nadakkuthu kasaa kasaa Male : Kasaa kasaa
பாடகர் : டி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மச்சான் தொட்டா மஸா மஸா என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா பெண் : மச்சான் தொட்டா மஸா மஸா என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா ஆஹா ஓஹோ ஆஹா பெண் : வச்சான் எடுத்தான் கையை ஆஹான் வச்சான் எடுத்தான் கையை சுகம் வருமா அது போலே சுகம் வருமா அது போலே அய்யே…… ஆண் : பொண்ணு சிரிச்சா பூப்போலே ஒத்த கண்ணு அடிச்சா என் மேலே ஆஹா ஓஹோ ஆஹா ஆண் : ஒண்ணா ரெண்டா முத்தங்கள் ஒண்ணா ரெண்டா முத்தங்கள் அது ஓசையில்லாத அது ஓசையில்லாத சத்தங்கள்… பெண் : மச்சான் தொட்டா மஸா மஸா என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா ஆண் : முத்து முத்து சோளக் கொல்ல மொட்டு விட்ட வாழக் குலை கொத்து விட்ட தென்னம் புள்ள உன் பக்கம் அடி குலுங்கி நிக்கும் சின்னப் புள்ள என் பக்கம் ஆண் : ஹே…..முத்து முத்து சோளக் கொல்ல மொட்டு விட்ட வாழக் குலை கொத்து விட்ட தென்னம் புள்ள உன் பக்கம் அடி குலுங்கி நிக்கும் சின்னப் புள்ள என் பக்கம் பெண் : என் மருத மரிக்கொழுந்து ஹே…மல்லியப்பூ சின்னரும்பு என் மருத மரிக்கொழுந்து ஹே…மல்லியப்பூ சின்னரும்பு பெண் : மஞ்ச குளிச்சு வந்தேன் உனக்காக என் மச்சானே நீ பொறந்தே எனக்காக மஞ்ச குளிச்சு வந்தேன் உனக்காக என் மச்சானே நீ பொறந்தே எனக்காக ஆண் : பொண்ணு சிரிச்சா பூப்போலே ஒத்த கண்ணு அடிச்சா என் மேலே ஆண் : ஒண்ணா ரெண்டா முத்தங்கள் ஒண்ணா ரெண்டா முத்தங்கள் அது ஓசையில்லாத சத்தங்கள்… பெண் : மச்சான் தொட்டா மஸா மஸா என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா ஆண் : கஸா முஸா