← Back

Dhoora Vaaney Song Lyrics

Singer : Sathya Prakash Music by : Bharath Sankar Lyrics by : CM Lokesh Chorus : Huu ooo oo oo Male : Dhoora vaanae… Dhoora vaanae… Medhuvaai vidiyal ezhuthu Male : Maaya yaazhae… Maaya yaazhae… Isaiyaal manadhai varudu Male : Kaalamae thaazh thira Vaazhvai viral thodum neramae Nenjamae vaan para Podhum edharkini baaramae Male : Pala vanangal thaandi Vandha kaatrin Thadangal yaar arivaar Thelindha nyaanam Vandhu serndha Vazhigal yaar arivaar Male : Thanimaiyae un Vazhi thunai Yaar ulagilae Thaniyena ondredhu Payanam neelum variyilae Male : Pogum vazhi enna Uraipaar yevaro Mazhaiyaai pozhiya Edharkku mugavari Chorus : Ha..aaaa..aaa.. Male : Neeralai polavae Salanam pala varum Vaazhivilae Or ilai aadumae Nadanam alaigalin Meedhilae Male : Pudhu vazhi sernthida Pudhir vidai aagumae Viral thodum dhoorathil Oru vaanam pol Viri nyaanam thondri Kaanalaai oli veesumae… Oli veesumae… Male : Pogum vazhi enna Uraipaar evaro Mazhaiyaai pozhiya Edharkku mugavari Chorus : Ha..aaaa..aaa..
பாடகர் : சத்யா பிரகாஷ் இசை அமைப்பாளர் : பாரத் ஷங்கர் பாடல் ஆசிரியர் : சி எம் லோகேஷ் குழு : ஹு ஓ ஓ … ஆண் : தூர வானே… தூர வானே… மெதுவாய் விடியல் எழுது ஆண் : மாய யாழே… மாய யாழே… இசையால் மனதை வருடு ஆண் : காலமே தாழ் திற வாழ்வை விரல் தொடும் நேரமே நெஞ்சமே வான் பற போதும் எதற்கினி பாரமே ஆண் : பால வனங்கள் தாண்டி வந்த காற்றின் தடங்கள் யார் அறிவார் தெளிந்த ஞானம் வந்து சேர்ந்த வழிகள் யார் அறிவார் ஆண் : தனிமையே வழி துணை யார் உலகிலே தனியென ஒன்றேது பயணம் நீளும் வரையிலே ஆண் : போகும் வழி என்ன உரைப்பார் எவரோ மழையாய் பொழிய எதற்கு முகவரி குழு : ஹா..ஆஆ…ஆ… ஆண் : நீரலை போலவே சலனம் பல வரும் வாழ்விலே ஓர் இலை ஆடுமே நடனம் அலைகளின் மீதிலே ஆண் : புது வழி சேர்ந்திட புதிர் விடை ஆகுமே விரல் தொடும் தூரத்தில் ஒரு வானம் போல் விரி ஞானம் தோன்றி காணலாய் ஒளி வீசுமே.. ஒளி வீசுமே… ஆண் : போகும் வழி என்ன உரைப்பார் எவரோ மழையாய் பொழிய எதற்கு முகவரி குழு : ஹா ..ஆஆ ..ஆஅ…