← Back

Podinadaya Poravare Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Podi nadaiyaa… poravarae… Poruthirunga naanum vaaren Venaayaa veeraappu…hoi Female : Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Female : {Venaayaa veeraappu Onna nenachu Naan potten maaraappu} (2) Female : Un athiri kathiri paatchaa Yenkittae aagaadhu Oru manjala katti mechaa Yengaeyum pogaadhu Female : Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Venaayaa veeraappu…hei Female : {Irukki pudichu Izhukkudhaiyaa manasukkulla Andha sogatha nenachu Thavikkudhaiyaa vayasu pulla} (2) Female : Sangathi onnaa rendaa Jaadhagam paappom kondaa Kuthatha paathaakkaa sondham illa Kobatha paathaakkaa bandham illa Siluthukkittaa siluthukkunga Sirukkiya thaan poruthukkunga Female : Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Venaayaa veeraappu…rrr… Female : {Paakku vethala madichu Onakku kodukkattumaa Nalla pavala malliga Poova yeduthu thodukkattumaa} (2) Female : Onna naan pulli vechen Oorukku solli vechen Vaanginaa unn thaali vaanga poren Thaanginaa unn maala thaanga poren Poruthamunnaa poruthamaiyaa Manasilenna varuthamaiyaa Female : Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Female : {Venaayaa veeraappu Onna nenachu Naan potten maaraappu} (2) Female : Un athiri kathiri paatchaa Yenkittae aagaadhu Oru manjala katti mechaa Yengaeyum pogaadhu Female : Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Venaayaa veeraappu…hoi
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : பொடி நடையா… போறவரே… பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாயா வீராப்பு…ஹோய் பெண் : பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் பெண் : {வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு நான் போட்டேன் மாராப்பு} (2) பெண் : ஒன் அத்திரி கத்திரி பாட்ச்சா என்கிட்டே ஆகாது ஒரு மஞ்சள கட்டி மேச்சா எங்கேயும் போகாது பெண் : பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாயா வீராப்பு…ஹேய் பெண் : {இறுக்கிப் புடிச்சு இழுக்குதய்யா மனசுக்குள்ள அந்த சொகத்த நெனச்சு தவிக்குதய்யா வயசுப் புள்ள} (2) பெண் : சங்கதி ஒண்ணா ரெண்டா ஜாதகம் பாப்போம் கொண்டா குத்தத்த பாத்தாக்கா சொந்தம் இல்ல கோபத்த பாத்தாக்கா பந்தம் இல்ல சிலுத்துக்கிட்டா சிலுத்துக்குங்க சிறுக்கியத் தான் பொறுத்துக்குங்க பெண் : பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாயா வீராப்பு…ர்ர்ர்… பெண் : {பாக்கு வெத்தல மடிச்சு ஒனக்கு கொடுக்கட்டுமா நல்ல பவள மல்லிக பூவ எடுத்து தொடுக்கட்டுமா} (2) பெண் : ஒன்ன நான் புள்ளி வெச்சேன் ஊருக்கு சொல்லி வெச்சேன் வாங்கினா ஓன் தாலி வாங்கப் போறேன் தாங்கினா ஓன் மால தாங்கப் போறேன் பொருத்தமுன்னா பொருத்தமய்யா மனசிலென்ன வருத்தமய்யா பெண் : பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் பெண் : {வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு நான் போட்டேன் மாராப்பு} (2) பெண் : ஒன் அத்திரி கத்திரி பாட்ச்சா என்கிட்டே ஆகாது ஒரு மஞ்சள கட்டி மேச்சா எங்கேயும் போகாது பெண் : பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாயா வீராப்பு…ஹோய்