← Back

Paathagathi Kannupattu Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Raju Krishnamurthy Music by : Yuvan Shankar Raja Male : Paathagathi kannupattu Panju panjaa aachu nenju Paaraangalu rekka katti Parakudhadi yeda-koranji Male : Patta maram onnu Posukunnu thulukudhae Nee sirikum podhu En manasu vazhukudhae Male : Ye ..unkitta kenja Ennoda nenja Ennadi senja sollu sollu Kaadhala sonnen karpoora kanna Ennadi panna sollu sollu .. Male : Paathagathi kannupattu Panju panjaa aachu nenju Male : Manasu muluka aasa Ennadi naanum pesa Naakku kulla koosa Thadu maari ponen Male : Kaanaatha kaanagathil Alanji thirinja naanumthaan Kaaathaaga enna urasi Saachiputta neyum thaan Male : Ullangaal nizhalaatam Nizhalaatam ottikitten naan Un pera usuru mela Usuru mela vettikitten naan…haan… Male : Paathagathi kannupattu Panju panjaa aachu nenju Male : Azhukka kedandha manasa Nee irangi alasa Marandhu nikkuren palasa Puriyaama dhaanae Male : Aaagaayam thaandi engo Parandhu poren naanum thaan Angaeyum un nenappu Anupi vaikura neeyum thaan Male : Nee paartha sedi pola Sedi pola thalaiyum aadudhae Un kooda nadhi pola Nadhi pola kaalum odudhae Male : Paathagathi kannupattu Panju panjaa aachu nenju Paaraangalu rekka katti Parakudhadi yeda-koranji Male : Patta maram onnu Posukunnu thulukudhae Nee sirikum podhu En manasu vazhukudhae Whistling : ……………………. Male : Ye ..unkitta kenja Ennoda nenja Ennadi senja sollu sollu Kaadhala sonnen karpoora kanna Ennadi panna sollu sollu ..
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ராஜு க்ரிஷ்ணமுர்த்தி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை கொறஞ்சு ஆண் : பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே நீ சிரிக்கும் போது என் மனசு வழுக்குதே ஆண் : ஏ உன்கிட்ட கெஞ்ச என்னோட நெஞ்ச என்னடி செஞ்ச சொல்லு சொல்லு காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண என்னடி பண்ண சொல்லு சொல்லு ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு ஆண் : மனசு முழுக்க ஆசை என்னடி நானும் பேச நாக்கு குள்ள கூச தடுமாறிப் போனேன் ஆண் : காணாத கானகத்தில் அலைஞ்சு திரிஞ்சேன் நானும் தான் காத்தாக என்னை உரசி சாச்சிபுட்ட நீயும் தான் ஆண் : உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான் உன் பேர உசுரு மேல உசரு மேல வெட்டிகிட்டேன் நான் ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு ஆண் : அழுக்கா கெடந்த மனச நீ எறங்கி அலச மறந்து நிக்கிறேன் பழச புரியாம தானே ஆண் : ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான் அங்கேயும் உன் நினைப்ப அனுப்பி வெக்கிற நீயும் தான் ஆண் : நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை கொறஞ்சு ஆண் : பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே நீ சிரிக்கும் போது என் மனசு வழுக்குதே ஆண் : ஏ உன்கிட்ட கெஞ்ச என்னோட நெஞ்ச என்னடி செஞ்ச சொல்லு சொல்லு காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண என்னடி பண்ண சொல்லு சொல்லு