← Back

My Heartu Spinning Song Lyrics

My Heartu Spinning Song Lyrics is a track from Idli Kadai Tamil Film– 2025, Starring Dhanush, Nithya Menon, Arun Vijay, Shalini Pandey, Sathyaraj, Rajkiran and Others. This song was sung by A. R. Ameen and Sublahshini and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Falcon. Singers : A. R. Ameen and Sublahshini Music Director : G. V. Prakash Kumar Lyricist : Falcon Humming : .…………………. Male : Hey baby You’re my kaadhal paravai Ennai nee Un vaazhkaikkul varavai Female : Ennodu nee eppodhumae We’ll never push each other away You aren’t free you tight to me Aarambham nammoda kadhai Female : Oh baby en heart oh brimming Unnaala boomiyae spinning Unnoda oru beginning Now just darling remaining Both : Oh baby en heart oh brimming Unnaala boomiyae spinning Unnoda oru beginning Now just darling remaining Humming : ………………… Male : Una paathadhaale thalladi Vizhundhen Vaazhka fullaave un kooda nadappen Female : Un paarvaiyaal En ullam pongudhae Un vaarthaigal enakkul thangudhae Both : Oh baby en heart oh brimming Unnaala boomiyae spinning Unnoda oru beginning Now just darling remaining Both : Oh baby en heart oh brimming Unnaala boomiyae spinning Unnoda oru beginning now just Now just darling remaining Female : Hey baby Both : You’re my kaadhal paravai Female : Ennai nee Both : Un vaazhkaikkul varavai Male : Ennodu nee eppodhumae We’ll never push each other away You aren’t free you tight to me Aarambham nammoda kadhai Female : Hey baby…
பாடகர்கள் : ஏ. ஆர் அமீன் மற்றும் சுப்லஹ்ஷினி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : பால்கன் ஹம்மிங் : ……………………. ஆண் : ஹேய் பேபி யூ ஆர் மை காதல் பறவை என்னை நீ உன் வாழ்கைக்குள் வர வை பெண் : என்னோடு நீ எப்போதுமே வீ வில் நெவர் புஷ் ஈச் அதர் அவே யூ ஆர் நாட் ப்ரீ யூ டைட் டு மீ ஆரம்பம் நம்மோட கதை பெண் : ஓ பேபி என் ஹார்ட் ஓ ப்ரிம்மிங் உன்னால பூமியே ஸ்பின்னிங் உன்னோட ஒரு பிகினிங் நவ் ஜஸ்ட் டார்லிங் ரீமைனிக் இருவர் : ஓ பேபி என் ஹார்ட் ஓ ப்ரிம்மிங் உன்னால பூமியே ஸ்பின்னிங் உன்னோட ஒரு பிகினிங் நவ் ஜஸ்ட் டார்லிங் ரீமைனிக் ஹம்மிங் : …………………… ஆண் : உன்ன பாத்த தாலே தள்ளாடி விழுந்தேன் வாழ்க ஃபுல்லாவே உன் கூட நடப்பேன் பெண் : உன் பார்வையால் என் உள்ளம் பொங்குதே உன் வார்த்தைகள் எனக்குள் தங்குதே இருவர் : ஓ பேபி என் ஹார்ட் ஓ ப்ரிம்மிங் உன்னால பூமியே ஸ்பின்னிங் உன்னோட ஒரு பிகினிங் நவ் ஜஸ்ட் டார்லிங் ரீமைனிக் இருவர் : ஓ பேபி என் ஹார்ட் ஓ ப்ரிம்மிங் உன்னால பூமியே ஸ்பின்னிங் உன்னோட ஒரு பிகினிங் நவ் ஜஸ்ட் டார்லிங் ரீமைனிக் ஆண் : ஹேய் பேபி யூ ஆர் மை காதல் பறவை என்னை நீ உன் வாழ்கைக்குள் வர வை பெண் : என்னோடு நீ எப்போதுமே வீ வில் நெவர் புஷ் ஈச் அதர் அவே யூ ஆர் நாட் ப்ரீ யூ டைட் டு மீ ஆரம்பம் நம்மோட கதை பெண் : ஹேய் பேபி…