← Back

Mere Jaan Song Lyrics

Singer : Nakash Aziz Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Male : Jaan mere jaan Nanananaa naananaa Jaan mere jaan Nanananaa…. Male : Mere jaan mere jaan Nee thalli nikkaathae Mere piyaar mere dil Nee kenja vaikkaatha Mere jaan mere jaan En nenjila thaikkaatha Mere piyaar mere dil Enna vittuttu pogaatha Male : Unna paathaalae Pookkum poonthottam Enna nee senja pennae Male : Dhoora ninnaalum Moochil un vaasam Bodha nee thantha kannae Male : Ennadi adi irukku Unakkum enakkum Kanavula nee vanthaalum Vaartha sikkikkum Male : Ye kannoda kanna paartha Kaadhal solla naanum Kaathirupen kannitheevu Kadha pola thaan Male : Neeyum vanthaalae Enakkulla thagaraaru Manasa yethetho seiya vacha Male : Kaalam kalikaalam Naan romba paavandi Kizhichu enna thacha Male : Ennadi adi irukku Unakkum enakkum Kanavula nee vanthaalum Vaartha sikkikkum Male : Mere jaan…. Male : Mere jaan mere jaan Enna thallividaathae Mathuva pothuva Enna suththa vidaathae Male : Mere jaan mere jaan Enna konnu podaatha Azhaga pathama Enna senjuttu pogaatha Male : Unna paathaalae Pookkum poonthottam Enna nee senja pennae Male : Dhoora ninnaalum Moochil un vaasam Bodha nee thantha kannae Male : Ennadi adi irukku Unakkum enakkum Kanavula nee vanthaalum Vaartha sikkikkum
பாடகர் : நகாஷ் அஜிஸ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : ஜான் மேரி ஜான் னனனனா னானனா ஜான் மேரி ஜான் னனனனா ஆண் : மெரி ஜான் மெரி ஜான் நீ தள்ளி நிக்காதே மெரி பியார் மெரி தில் நீ கெஞ்ச வைக்காத ஆண் : மெரி ஜான் மெரி ஜான் என் நெஞ்சில தைக்காதே மெரி பியார் மெரி தில் என்ன விட்டுட்டு போகாத ஆண் : உன்ன பாத்தாலே பூக்கும் பூந்தோட்டம் என்ன நீ செஞ்ச பெண்ணே ஆண் : தூர நின்னாலும் மூச்சில் உன் வாசம் போதும் நீ தந்த கண்ணே ஆண் : என்னடி அடி இருக்கு உனக்கும் எனக்கும் கனவுல நீ வந்தாலும் வார்த்த சிக்கிக்கும் ஆண் : ஏ கண்ணோடே கண்ண பார்த்த காதல் சொல்ல நானும் காத்திருப்பேன் கன்னித்தீவு கத போல தான் ஆண் : நீயும் வந்தாலே எனக்குள்ள தகராறு மனச ஏதேதோ செய்ய வச்ச ஆண் : காலம் கலிகாலம் நான் ரொம்ப பாவன்டி கிழிச்சு என்ன தச்ச ஆண் : என்னடி அடி இருக்கு உனக்கும் எனக்கும் கனவுல நீ வந்தாலும் வார்த்த சிக்கிக்கும் ஆண் : மெரி ஜான் ஆண் : மெரி ஜான் மெரி ஜான் என்ன தள்ளிவிடாதே மெதுவா பொதுவா என்ன சுத்த விடாதே ஆண் : மெரி ஜான் மெரி ஜான் என்ன கொன்னு போடாத அழகா பதமா என்ன செஞ்சுட்டு போகாத ஆண் : உன்ன பாத்தாலே பூக்கும் பூந்தோட்டம் என்ன நீ செஞ்ச பெண்ணே ஆண் : தூர நின்னாலும் மூச்சில் உன் வாசம் போதும் நீ தந்த கண்ணே ஆண் : என்னடி அடி இருக்கு உனக்கும் எனக்கும் கனவுல நீ வந்தாலும் வார்த்த சிக்கிக்கும்