← Back

Mannava Mannava Song Lyrics

Singer : Sunanda Music by : Ilayaraja Female : Mmmm… mmm… Mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa Mazhalaigal yaavum thaeno Maragadha veenai thaano Madi melae aadum poonthaero Annai manam thaan paadum aaraaro Female : O mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Female : Naal thorum kaaval nindru Namai kaakkum thandhai undu Indha vaazhvu enbadhu Andha dheivam thandhadhu Female : Raajaadhi raajan endru Pala dhesam neeyum vendru Vara vendum kanmani Vetrivelin pillai nee Female : Then madhurai cheemai ellaam Arasaalum unnai kandu Thiru tholil maalai soodum Magaraani yaaro ingu Oli vidum edhir kaalam ondru Uruvaagum naalai ingu Panivaai malarae madi mel urangu Female : Mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa Chorus : Aaaa….aaaa…aaa…aaa… Aaaaa…aaa…aaa…aaa…aaa…. Aaaa….aaaa…aaa…aaa… Aaaaa…aaa…aaa…aaa…aaa…. Female : Meenaatchi kaiyil kondu Arul koorum killai ondru Uru maari nindradho Endhan maganaai vandhadho Female : Kaamaatchi koyil kandu Sudar veesum dheepam ondru Endhan veedu vandhadho Pillai vadivaai nindradho Female : Unnai oru eeyum moithaal Urugaadhaa thaayin sitham Vizhi oram neerai kandaan Kodhikkaadhaa annai ratham Unakkoru kurai nerndhidaadhu Valarppenae tholin meedhu Panivaai malarae madi mel urangu Female : Mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa Mazhalaigal yaavum thaeno Maragadha veenai thaano Madi melae aadum poonthaero Annai manam thaan paadum aaraaro Female : O mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa
பாடகி : சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…. மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ மடிமேலே…..ஆடும் பூந்தேரோ அன்னை மனம்தான் பாடும் ஆராரோ பெண் : ஒ மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா பெண் : நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது பெண் : ராஜாதிராஜன் என்று பல தேசம் நீயும் வென்று வர வேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ பெண் : தென் மதுரை சீமை எல்லாம் அரசு ஆளும் உன்னை கண்டு திரு தோளில் மாலை சூடும் மகாராணி யாரோ இங்கு ஒளி விடும் எதிர்காலம் ஒன்று உருவாகும் நாளை இங்கு பணிவாய் மலரே மடிமேல் உறங்கு பெண் : மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா குழு : ஆஆ…….ஆஆ……ஆஆ….ஆஅ…… ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….. ஆஆ…….ஆஆ……ஆஆ….ஆஅ…… ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….. பெண் : மீனாட்சி கையில் கொண்டு அருள் கூறும் பிள்ளை ஒன்று உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ பெண் : காமாட்சி கோயில் கொண்டு சுடர் வீசும் தீபம் ஒன்று எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ பெண் : உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம் விழியோரம் நீரை கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம் உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது வளர்ப்பேனே தோளின் மீது பணிவாய் மலரே மடிமேல் உறங்கு பெண் : மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ மடிமேலே ஆடும் பூந்தேரோ அன்னை மனம்தான் பாடும் ஆராரோ பெண் : ஓ….. மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா