← Back

Ilaya Thalaimurai Song Lyrics

Singers : M. S. Viswanathan and Kovai Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Malliyam Rajagopal Chorus : Ilaya thalaimurai Iniya thalaimurai Ilaiya thalaimurai iniya thalaimurai Male : Ilaya thalaimurai Iniya thalaimurai Ilaiya thalaimurai Chorus : Aaa….aa….aa…. Male : Iniya thalaimurai Chorus : Aaa….aa…..aa…. Male : Ini intha naattukku neethaan kalangarai Ini intha naattukku neethaan kalangarai Male : Ilaya thalaimurai Iniya thalaimurai Male : Udhaya kaalaththin bhoopaala raagangalae Oru pudhiya vaanaththin sudhanthira megangalae Udhaya kaalaththin bhoopaala raagangalae Chorus : Aa….aa…aa…. Male : Oru pudhiya vaanaththin sudhanthira megangalae Chorus : Aa….aa…aa…. Male : Idhaya ganavaenthi mithakkindra kappalgalae siru Vithaiyil maranthirukkum Edhirkaala viruchangalae Male : Ilaya thalaimurai Iniya thalaimurai Male : Ini intha naattukku neethaan kalangarai Ini intha naattukku neethaan kalangarai Male : Ilaya thalaimurai Iniya thalaimurai Male : Mathippodu vaazhungal Maanikka sirppangalae Naattin munnettram ungalin Ponnaana kaigalilae Male : Mudhiya thalaimuraiyin Nampikkai chinnangalae Chorus : Aa….aa…aa…. Male : Naattin munnettram ungalin Ponnaana kaigalilae Chorus : Aa….aa…aa…. Male : Mathippodu vaazhungal Maanikka sirppangalae Pala maanila thottaththil Malarnthitta pushpangalae Male : Ilaya thalaimurai Chorus : Aa….aa…aa…. Male : Iniya thalaimurai Chorus : Aa….aa…aa…. Male : Ini intha naattukku neethaan kalangarai Ini intha naattukku neethaan kalangarai Male : Ilaya thalaimurai Chorus : Aa….aa…aa…. Male : Iniya thalaimurai Chorus : Aa….aa…aa….
பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் கோவை சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : இளைய தலைமுறை………. இனிய தலைமுறை இளைய தலைமுறை இனிய தலைமுறை ஆண் : இளைய தலைமுறை இனிய தலைமுறை இளைய தலைமுறை குழு : ஆஅ….ஆ….ஆ…. ஆண் : இனிய தலைமுறை குழு : ஆஅ….ஆ….ஆ…. ஆண் : இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை ஆண் : இளைய தலைமுறை………. இனிய தலைமுறை ஆண் : உதயக் காலத்தின் பூபாள ராகங்களே ஒரு புதிய வானத்தின் சுதந்திர மேகங்களே உதயக் காலத்தின் பூபாள ராகங்களே குழு : ஆ….ஆ….ஆ….. ஆண் : ஒரு புதிய வானத்தின் சுதந்திர மேகங்களே குழு : ஆ….ஆ….ஆ….. ஆண் : இதய கனவேந்தி மிதக்கின்ற கப்பல்களே சிறு விதையில் மறைந்திருக்கும் எதிர்கால விருட்சங்களே ஆண் : இளைய தலைமுறை………. இனிய தலைமுறை ஆண் : இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை ஆண் : இளைய தலைமுறை………. இனிய தலைமுறை ஆண் : முதிய தலைமுறையின் நம்பிக்கை சின்னங்களே நாட்டின் முன்னேற்றம் உங்களின் பொன்னான கைகளிலே ஆண் : முதிய தலைமுறையின் நம்பிக்கை சின்னங்களே குழு : ஆ….ஆ….ஆ….. ஆண் : நாட்டின் முன்னேற்றம் உங்களின் பொன்னான கைகளிலே குழு : ஆ….ஆ….ஆ….. ஆண் : மதிப்போடு வாழுங்கள் மாணிக்க சிற்பங்களே பல மாநில தோட்டத்தில் மலர்ந்திட்ட புஷ்பங்களே ஆண் : இளைய தலைமுறை குழு : ஆஅ….ஆ….ஆ…. ஆண் : இனிய தலைமுறை குழு : ஆஅ….ஆ….ஆ…. ஆண் : இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை இனி இந்த நாட்டுக்கு நீதான் கலங்கரை ஆண் : இளைய தலைமுறை குழு : ஆஅ….ஆ….ஆ…. ஆண் : இனிய தலைமுறை குழு : ஆஅ….ஆ….ஆ….