← Back

Oh Ponmaanguyil Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : S. A. Rajkumar Female : Koo kukku koo…..koo kukku koo…. Male : Oo….pon maanguyil singaaramaai Pon maanguyil singaaramaai panpaaduthae Sangeethakkaaran enthan kadhal paadhaiyil Ullaasa poonguyilgal raja paarvaiyil Male : Oo….pon maanguyil singaaramaai Pon maanguyil singaaramaai panpaaduthae Sangeethakkaaran enthan kadhal paadhaiyil Ullaasa poonguyilgal raja paarvaiyil Male : Vaanai thotta megam engae Poovai thotta thaaam enna Thaenai thotta vandu ingae Kaatril vitta saethi enna Male : Thangamalai saaral enthan ooro Ingu ennai kaithu seivaar yaaro Anbaai oru dheivam vanthu thaalaattuthae Nenjil kondu santham vanthu neer ootruthae Kannil oru minnal kandaen Ennai indru kandu kondaen Male : Oo….pon maanguyil singaaramaai Pon maanguyil singaaramaai panpaaduthae Sangeethakkaaran enthan kadhal paadhaiyil Ullaasa poonguyilgal raja paarvaiyil Male : Naanae unthan koondukkullae Raagam solla yaarumilla Nypagaththa vittu vitten Geedham engae kaanavilla Male : Oomai ennai pesa vaiththaar yaaro Ullaththukkul ullam vaiththaar yaaro Sontham endru thendral ennai thaalaattuthae Thullum nadhi ennai thottu paaraattuthae Pachchai nira paai viriththu Katcherithaan solaikkullae Male : Oo….pon maanguyil singaaramaai Pon maanguyil singaaramaai panpaaduthae Sangeethakkaaran enthan kadhal paadhaiyil Ullaasa poonguyilgal raja paarvaiyil Male : Oo….pon maanguyil singaaramaai Pon maanguyil singaaramaai panpaaduthae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : கூ குக்கு கூ……கூ குக்கு கூ…… ஆண் : ஓ…….பொன் மாங்குயில் சிங்காராமாய் பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில் உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில் ஆண் : ஓ…….பொன் மாங்குயில் சிங்காராமாய் பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில் உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில் ஆண் : வானைத் தொட்ட மேகம் எங்கே பூவைத் தொட்ட தாகம் என்ன தேனைத் தொட்ட வண்டு இங்கே காற்றில் விட்ட சேதி என்ன ஆண் : தங்கமலை சாரல் எந்தன் ஊரோ இங்கு என்னைக் கைது செய்வார் யாரோ அன்பாய் ஒரு தெய்வம் வந்து தாலாட்டுதே நெஞ்சில் கொண்டு சந்தம் வந்து நீர் ஊற்றுதே கண்ணில் ஒரு மின்னல் கண்டேன் என்னை இன்று கண்டு கொண்டேன் ஆண் : ஓ… பொன் மாங்குயில் சிங்காராமாய் பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில் உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில் ஆண் : நானே உந்தன் கூண்டுக்குள்ளே ராகம் சொல்ல யாருமில்ல ஞாபகத்த விட்டு விட்டேன் கீதம் எங்கே காணவில்ல ஆண் : ஊமை என்னை பேச வைத்தார் யாரோ உள்ளத்துக்குள் உள்ளம் வைத்தார் யாரோ சொந்தம் என்று தென்றல் என்னை தாலாட்டுதே துள்ளும் நதி என்னை தொட்டு பாராட்டுதே பச்சை நிறப் பாய்விரித்து கச்சேரி தான் சோலைக்குள்ளே ஆண் : ஓ……பொன் மாங்குயில் சிங்காராமாய் பொன்மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில் உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில் ஆண் : ஓ……பொன் மாங்குயில் சிங்காராமாய் பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே…..