← Back

Visiri Song Lyrics

Singers : Sid Sriram and Shashaa Tirupati Music by : Darbuka Siva Chorus : Rappap paa pare paparaa Rappap paa pare paparaa Rappap paa pare paparaa Rappap paa pare paparaa Male : Ethuvarai pogalaam Endru nee sollavendum Endruthaan… vidamal ketkiren… Male : Thaen muthangal mattumae Pothum yendru solvadhaal Thodaamal pogiren… Male : Yaar yaaro kanaakkalil Naalum nee sendru ulaavukindraval Nee kaanum kanaakkalil varum Or aanendraal naandhaan ennaalilum Male : Poongaatrae nee veesaathae Oooooo.. Poongaatrae nee veesaathae Naan dhaan ingae visiri Male : En veetlil nee nirkindraai Athai nambaamal ennai killikonden Thottathil nee nirkindraai Unnai poovendru enni koiyyachendren.. Female : Pugazh poomaalaigal Thaen solaigal Naan kanden yen un pin vandhen Perum kasolaigal ponmaalaigal Vendaamae nee vendumendren Uyirae… Male : Netrodu en vegangal Sirutheeyaga maari thoonga kanden Katrodu en kobangal Oru thoosaaga maari pogakanden Female : Unai paarkatha naan Pesatha naan En vazhvil nee naanendru naan Dhinam nee vandhathaal Thol thanthathaal Aanen naan aannadha pen dhaan Uyirae… Female : Ho ho hooh.. Ethuvarai pogalaam Endru nee solla vendum Endruthaan.. vidamal ketkiren Female : Thaen muthangal Male & Female : Mattumae Male : Pothum endru solvathaal Thodaamal pogiren Female : Un pondra ilainganai Manam erkamal marupadhae pizhai Kanden un alaadhi thooimaiyai En kanpaarthu pesum peraanmaiyai Male : Poongaatrae nee veesaathae Ooooooo.. Poongaatrae nee veesaathae Naan dhaan ingae visiri Chorus : Ruth thu thu ruth thu ru ruuuu Ruth thu thu ruth thu ru ruuuu Ruth thu thu ruth thu ru ruuuu Ruth thu thu ruth thu ru ruuuu Male : Yeee……yeeee…..yeee……aaa..
பாடகி : ஷாஷா திருப்பதி பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : டர்புகா சிவா குழு : …………………… ஆண் : எதுவரை போகலாம் என்று நீ சொல்லவேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன் ஆண் : தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால் தொடாமல் போகிறேன் ஆண் : யாரோ யாரோ கனாக்களில் நாளும் நீ சென்று உலாவுகின்றவள் நீ காணும் கனாக்களில் வரும் ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும் ஆண் : பூங்காற்றே நீ வீசாதே ஓஓஓஓ பூங்காற்றே நீ வீசாதே நான்தான் இங்கே விசிறி ஆண் : என் வீட்டில் நீ நிற்கின்றாய் அதை நம்பாமல் என்னை கிள்ளிக்கொண்டேன் தோட்டத்தில் நீ நிற்கின்றாய் உன்னை பூவென்று எண்ணி கொய்ய சென்றேன் பெண் : புகழ் பூமாலைகள் தேன் சோலைகள் நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன் பெரும் காசோலைகள் பொன்மாலைகள் வேண்டாமே நீ வேண்டுமென்றேன் உயிரே ஆண் : நேற்றோடு என் வேகங்கள் சிறு தீயாக மாறி தூங்க கண்டேன் காற்றோடு என் கோபங்கள் ஒரு தூசாக மாறி போக கண்டேன் பெண் : உன்னை பார்க்காத நான் பேசாத நான் என் வாழ்வில் நீ நான் என்று நான் தினம் நீ வந்ததால் தோள் தந்ததால் ஆனேன் நான் ஆனந்த பெண்தான் உயிரே பெண் : ஹோ ஹோ ஹோ எதுவரை போகலாம் என்று நீ சொல்லவேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன் பெண் : தேன் முத்தங்கள் ஆண் & பெண் : மட்டுமே ஆண் : போதும் என்று சொல்வதால் தொடாமல் போகிறேன் பெண் : உன் போன்ற இளைஞனை மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை கண்டேன் உன் அலாதி தூய்மையை என் கண் பார்த்து பேசும் பேராண்மையை ஆண் : பூங்காற்றே நீ வீசாதே ஓஓஓஓ பூங்காற்றே நீ வீசாதே நான்தான் இங்கே விசிறி குழு : ருத் து து ருத் து ரூ ரூ ருத் து து ருத் து ரூ ரூ ருத் து து ருத் து ரூ ரூ ருத் து து ருத் து ரூ ரூ ஆண் : யே யே யே ஆ