← Back

Mudhal Mudhal Male Song Lyrics

Singer : Hariharan Music by : Bharathwaj Male : Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai Enakullae indru puthu vitha modhal Ithan peyar thaana ulagathil kaadhal Male : Naan swasitha kaatrinai Nesithu nee athai swasika vendumadi Enathu peyarukae unnai eluthi thanthidu Enathu marbinil thinamum thunga vanthidu Male : Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai Male : Megam mattum suvaragum Kuliyal arai nan tharuven Enathu kangal mattum kaana Chinna thuvaram athil vaippen Male : Nootriettu vinmeenai Ondru serthu naan katti Unthan kalil golusu pola Katti vaippen thalattu Male : Ada mayilin iragai seitha Oru kalani nanum tharuven Ada iravinil odaa kadigaram than Veetil ullathae Male : Ennai kettu than neeyum Moochu vidanumae Kettidamalae ennai Neeyum thodanumae Male : Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai Female : …………………………… Male : Velai neram naan sendral Moga neram nee kondal Otrai mudiyil katti kollu Veliyil poga matene Male : Chinna chinna muthathai Samaithu neeyum tharuvaya Vetkam thottu koocham thottu Mutha unavu thinbom vaa Male : Ada ennai nuryai alli Poo methai seya solli Nee pothum pothum ennum Varayil mogam mmmm Male : Meesai kuthiyae Aasai kayam seyava Inba kayathil nanum Echil thadavava Male : Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai Enakullae indru puthu vitha modhal Ithan peyar thaana ulagathil kaadhal Male : Naan swasitha kaatrinai Nesithu nee athai swasika vendumadi Enathu peyarukae unnai eluthi thanthidu Enathu marbinil thinamum thunga vanthidu Male : Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai
பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை எனக்குள்ளே இன்று புது வித மோதல் இதன் பெயர் தானா உலகத்தில் காதல் ஆண் : நான் சுவாசித்த காற்றினை நேசித்து நீ அதை சுவாசிக்க வேண்டுமடி எனது பெயருக்கே உன்னை எழுதி தந்திடு எனது மார்பினில் தினமும் தூங்க வந்திடு ஆண் : முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை ஆண் : மேகம் மட்டும் சுவராகும் குளியல் அறை நான் தருவேன் எனது கண்கள் மட்டும் காண சின்ன துவாரம் அதில் வைப்பேன் ஆண் : நூற்றி எட்டு விண்மீனை ஒன்று சேர்த்து நான் கட்டி உந்தன் காலில் கொலுசு போல கட்டி வைப்பேன் தாலாட்டு ஆண் : அட மயிலின் இறகை செய்த ஒரு காலணி நானும் தருவேன் அட இரவினில் ஓடா கடிகாரம் தான் வீட்டில் உள்ளதே ஆண் : என்னை கேட்டு தான் நீயும் மூச்சு விடணுமே கேட்டிடாமலே என்னை நீயும் தொடணுமே ஆண் : முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை பெண் : ………………….. ஆண் : வேலை நேரம் நான் சென்றால் மோக நேரம் நீ கொண்டால் ஒற்றை முடியில் கட்டி கொல்லு வெளியில் போக மாட்டேனே ஆண் : சின்ன சின்ன முத்தத்தை சமைத்து நீயும் தருவாயா வெட்கம் தொட்டு கூச்சம் தொட்டு முத்த உணவு தின்போம் வா ஆண் : அட எண்ணை நுரையை அள்ளி பூ மெத்தை செய்ய சொல்லி நீ போதும் போதும் என்னும் வரையில் மோகம் ம்ம்ம் ஆண் : மீசை குத்தியே ஆசை காயம் செய்யவா இன்ப காயத்தில் நானும் எச்சில் தடவவா ஆண் : முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை எனக்குள்ளே இன்று புது வித மோதல் இதன் பெயர் தானா உலகத்தில் காதல் ஆண் : நான் சுவாசித்த காற்றினை நேசித்து நீ அதை சுவாசிக்க வேண்டுமடி எனது பெயருக்கே உன்னை எழுதி தந்திடு எனது மார்பினில் தினமும் தூங்க வந்திடு ஆண் : முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை