← Back

Kannamma Song Lyrics

Singers : Rita and Anthony Daasan Music by : Santhosh Narayanan Chorus : Amaaa…. Peb bab bae pae pae peb bab peb bae Ohh…. Peb bab bae pae pae peb bab peb bae Female : Kannamma kannamma Kadhalichaalaam Kaalaikku kanna kattunaa Chinnadhaa chinnadha Poothichi poovaa Poga poga jallikattuthaan Female : Othaikkiliyae… Chorus : Sokki kichchu Female : Viththa puliyae Sikki kichchu Female : Ullathila vedhaiya pottutaan Chorus : Aamaa Female : Ivan uratha pottu Vera valarthuttaan Chorus : Aamaa Female : Kaalam podum Indha kaadhal kolam Idhu kaththadichaa Saayum paalam Chorus : Aamaa Female : Kannamma kannamma Kadhalichaalaam Kaalaikku kanna kattunaa Chinnadhaa chinnadha Poothichi poovaa Poga poga jallikattuthaan Chorus : Aamaa…. Chorus : Paa paa paah paa paah Pab bab pap baa Paa paa paah paa paah paah Pab bab pap baa Paa paa pab bab pab bab paa paa Pab bab paa paa paah paah paa paa Female : Oththikkaithaan paathukkuran Uthama raasa Chorus : Aamaa Female : Oththa kaalil ninnukuraa Sevvandhi lesa Chorus : Aamaa Female : Pakkuvathil naadagam Nadakkudhu Chorus : Aamaa Female : Paduthukka kaathirukku Female : Sikkittaan sikkittaan Selaikku noolaa Serthula poova nattutaan Female : Kannamma kannamma Kadhalichaalaam Kaalaikku kanna kattunaa Chinnadhaa chinnadha Poothichi poovaa Poga poga jallikattuthaan Female : Kannamma kannamma Chorus : Aamaa Sikkitten Female : {Nenjukulla parava Parakkudhu Chorus : Aamaa Female : Neruppu kooda Vizhichi nadakkudhu Chorus : Aamaa} (2) Chorus : Othaikkiliyae Aamaa …sokki kichchu Viththa puliyae Aamaa… sikki kichchu Kannamma..
பாடகர்கள் : ரிட்டா மற்றும் அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் குழு : ஆமா……. பா பப்பா பா பா பப்பா பா ஓஹோ பப்பா பா பா பப்பா பா ……. பெண் : கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம் காளைக்கு கண்ண காட்டுன சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா போக போக ஜல்லி கட்டு தான் பெண் : ஒத்தகிளியே குழு : சொக்கிகிச்சு .. பெண் : வித்த புளியே குழு : சிக்கிகிச்சு .. பெண் : உள்ளத்தில வெதைய போட்டுட்டான்.. குழு : ஆமா….. பெண் : இவன் ஓரத்த போட்டு வேற வளர்த்துடான் குழு : ஆமா……. பெண் : காலம் போடும் இந்த காதல் கோலம் இது காத்தடிச்சா சாயும் பாலம் குழு : ஆமா………. பெண் : கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம் காளைக்கு கண்ண காட்டுன சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா போக போக ஜல்லி கட்டு தான் குழு : ஆமா…………….. குழு : ……………………………………… பெண் : ஒத்திகைதான் பாத்துகிறான் உத்தம ராசா குழு : ஆமா…….. பெண் : ஒத்தக்காலில் நின்னுக்குறா செவந்தி லேசா குழு : ஆமா…………. பெண் : பக்குவத்தில் நாடகம் நடக்குது குழு : ஆமா……….. பெண் : படுத்துக்க காத்திருக்கு.. பெண் : சிக்கிட்டான் சிக்கிட்டான் சேலைக்கு நூலா சேத்துல பூவா நட்டுடான் பெண் : கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம் காளைக்கு கண்ண காட்டுன சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா போக போக ஜல்லி கட்டு தான் பெண் : கண்ணம்மா கண்ணம்மா .. குழு : ஆமா…………சிக்கிட்டான்.. பெண் : {நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது குழு : ஆமா……… பெண் : நெருப்பு கூட விழிச்சு நடக்குது குழு : ஆமா……..} (2) பெண் : ஒத்தகிளியே குழு : ஆமா…..சொக்கிகிச்சு .. பெண் : வித்த புளியே குழு : ஆமா….சிக்கிகிச்சு .. கண்ணம்மா ….