← Back

Ulaga Azhagi Naan Thaan Song Lyrics

Singer : Janani Bharadwaj Music by : Bharathwaj Female : Ulaga azhagi naan thaan Ulaga azhagi naan thaan Boom boom boom maatu kaara Maatta aamaam-ena cholla cholludaa Female : Nalla kaalam ingae En paruva kaalam naanae Gudu gudu gudu guduppa kaara Idha nee oorukulla solli poda Female : Kulu kulu kaathu Kuthikudhada Thaavani paarthu Katha kali aada varudhud Aamaanda …idhodaaa Female : Ulaga azhagi naan thaan Ulaga azhagi naan thaan Female : Then pothigai thendral En vayasu Then kaasi thooral en manasu Thanga nellin vayalil Velli pani thuliyil Naan thoongum pothu Nazhuviya kolusu Female : Naan vanthaa whistle Adikkum kuyilu Whistling : …………………… Female : Pazham parichi podum Andha anilu En azhagai rasichi Yethi poga nenachi Enna koovi koovi azhaikuthu Rayilu Female : Chola kolla bommai kaara Penn thozhi yaarum illayaada Unnoda pazhaga pazhaga Naan irukken thazhuva thazhuva Irukkamaaga katti kollenda Aamaanda…idhodaaa Female : En kaalai vanangudhada Aruvi En pola kulikudhada kuruvi Varisayila ninnu Thenna mara kannu Hei veesudhada jala jala visiri Female : Vennilavu en vaguppu Thozhi Vin meengal pallanguzhi sozhi Iravu ellam muzhichi Aadiduvom sirichi Hei mel irunthu boomiya rasichi Female : Koil veedhi valayal kaara Andha vaana villai kondu vaada En kaiyai pudichchi pudichchi Medhuvaga nodichchi nodichchi Pudhu valayal pottu vidaenda Aamaanda….idhodaaa Female : Ulaga azhagi naan thaan Ulaga azhagi naan thaan Boom boom boom maatu kaara Maatta aamaam-ena cholla cholludaa Female : Nalla kaalam ingae En paruva kaalam naanae Gudu gudu gudu guduppa kaara Idha nee oorukulla solli poda Female : Kulu kulu kaathu Kuthikudhada Thaavani paarthu Katha kali aada varudhuda Aamaanda …idhodaaa Female : Ulaga azhagi naan thaan Ulaga azhagi naan thaan
பாடகி : ஜனனி பரத்வாஜ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : உலக அழகி நான்தான் உலக அழகி நான்தான் பூம் பூம் பூம் மாட்டுக்காரா மாட்ட ஆமாமா என சொல்ல சொல்லுடா பெண் : நல்ல காலம் இங்கே என் பருவ காலம் நானே குடு குடு குடு குடுப்பகாரா இத நீ ஊருக்குள்ள சொல்லி போடா பெண் : குழு குழு காத்து குதிக்குதடா தாவணி பார்த்து கதகளி ஆட வருதுடா ஆமான்டா இதோடா பெண் : உலக அழகி நான்தான் உலக அழகி நான்தான் பெண் : தென் பொதிகை தென்றல் என் வயசு தென்காசி தூறல் என் மனசு தங்க நெல்லின் வயலில் வெள்ளி பனி துளியில் நான் தூங்கும்போது நழுவிய கொலுசு பெண் : நான் வந்தா விசில் அடிக்கும் குயிலு விசில் : …………………… பெண் : பழம் பறிச்சு போடும் அந்த அணிலு என் அழகை ரசிச்சு ஏத்தி போக நினைச்சு என்ன கூவி கூவி அழைக்குது ரயிலு பெண் : சோழ கொல்லை பொம்மைகாரா பெண் தோழி யாரும் இல்லையாடா உன்னோட பழக பழக நான் இருக்கேன் தழுவ தழுவ இறுக்கமாக கட்டி கொள்ளேன்டா ஆமான்டா இதோடா பெண் : என் காலை வணங்குதடா அருவி என் போல குளிக்குதடா குருவி வரிசையில நின்னு தென்ன மர கண்ணு ஹேய் வீசுதடா ஜல ஜல விசிறி பெண் : வெண்ணிலவு என் வகுப்பு தோழி விண் மீன்கள் பல்லாங்குழி சோழி இரவு எல்லாம் முழிச்சு ஆடிடுவோம் சிரிச்சு ஹேய் மேல் இருந்து பூமிய ரசிச்சு பெண் : கோயில் வீதி வளையல்காரா அந்த வானவில்லை கொண்டு வாடா என் கையை புடிச்சு புடிச்சு மெதுவாக நொழைச்சு நொழைச்சு புது வளையல் போட்டு விடேன்டா ஆமான்டா இதோடா பெண் : உலக அழகி நான்தான் உலக அழகி நான்தான் பூம் பூம் பூம் மாட்டுகாரா மாட்ட ஆமாமா என சொல்ல சொல்லுடா பெண் : நல்ல காலம் இங்கே என் பருவ காலம் நானே குடு குடு குடு குடுப்பகாரா இத நீ ஊருக்குள்ள சொல்லி போடா பெண் : குழு குழு காத்து குதிக்குதடா தாவணி பார்த்து கதகளி ஆட வருதுடா ஆமான்டா இதோடா பெண் : உலக அழகி நான்தான் உலக அழகி நான்தான்