← Back

Oh Maharaja Song Lyrics

Singer : Sasi rekha Music by : Ilayaraja Female : Oo maharaja Aa nnaa aa vannaa ii nnaa eeyannaa Ye yuvaraa Oo nnaa oovannaa yae nnaa yaeyannaa Female : Un paadhaiyilae Chorus : Oohho Female : Dhinamum malar thoovi Chorus : Oo ho ho Female : Pon medaiyilae Chorus : Oohho Female : Dhinamum pugazh paadi Chorus : Oo ho ho Chorus : Varaverppom Haa haa haa Vara vendum Haa haa haa Varaverppom Haa haa haa Vara vendum Haa haa haa Female : Oo maharaja A yannaa B yannaa C yannaa D yannaa A yuvaraja E yannaa F nnaa J yanna H nnaa Chorus : Unnadi pottrum Oohho Yamae adiyaarkal Oo ho ho Nee padikkaamal Oohho Veraar padippaarkal Oo ho ho Chorus : Varaverppom Haa haa haa Vara vendum Haa haa haa Varaverppom Haa haa haa Vara vendum Haa haa haa
பாடகி : சசி ரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓ மகாராஜா ஆ ன்னா ஆவன்னா இ ன்னா ஈயன்னா ஏ யுவராஜா உ ன்னா ஊவன்னா எ ன்னா ஏயன்னா பெண் : உன் பாதையிலே குழு : ஓஹ்ஹோ பெண் : தினமும் மலர் தூவி குழு : ஓ ஹோ ஹோ பெண் : பொன் மேடையிலே குழு : ஓஹ்ஹோ பெண் : தினமும் புகழ் பாடி குழு : ஓ ஹோ ஹோ குழு : வரவேற்ப்போம் ஹா ஹா ஹா வர வேண்டும் ஹா ஹா ஹா வரவேற்ப்போம் ஹா ஹா ஹா வர வேண்டும் ஹா ஹா ஹா பெண் : ஓ மகாராஜா ஏயன்னா பியன்னா சியன்னா டியன்னா ஏ யுவராஜா இயன்னா எஃப்ன்னா ஜியன்னா ஹஜ்ன்னா குழு : உன்னடி போற்றும் ஓஹ்ஹோ யாமே அடியார்கள் ஓ ஹோ ஹோ நீ படிக்காமல் ஓஹ்ஹோ வேறார் படிப்பார்கள் ஓ ஹோ ஹோ குழு : வரவேற்ப்போம் ஹா ஹா ஹா வர வேண்டும் ஹா ஹா ஹா வரவேற்ப்போம் ஹா ஹா ஹா வர வேண்டும் ஹா ஹா ஹா