← Back

Manjal Araikkum Pothu Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Ilayaraja Female : Hmm huhmm mm mm Huhmm mm mmm Hmm mm mmm Hm mm hmm mm mmm Female : Manjal araikkum podhu Madhilaeri paartha machaan Pakkathil vandhaalenna Sondham kaana.. Pala naalaa thookkam illae Mogam theeraadho…. Female : Manjal araikkum podhu Madhilaeri paartha machaan Pakkathil vandhaalenna Sondham kaana.. Pala naalaa thookkam illae Mogam theeraadho…. Female : Udhadellaam chekka chevakka Veththalaiya pottukkonden Vaangathaan aalakkaanomae Female : Udhadellaam chekka chevakka Veththalaiya pottukkonden Vaangathaan aalakkaanomae Female : Thangam pol maeni engum Javvaadhu poosi vechen Thazhuvathaan neram varaliyae ..ae.. Thazhuvathaan neram varaliyae ..ae.. Female : Manjal araikkum podhu Madhilaeri paartha machaan Pakkathil vandhaalenna Sondham kaana.. Pala naalaa thookkam illae Mogam theeraadho…. Female : Aalukkoru aasai vechu Avaravara pirichum vechu Yekkathai pangu vechaanae Female : Aalukkoru aasai vechu Avaravara pirichum vechu Yekkathai pangu vechaanae Female : Dhaegathil vegam vechu Vegathil bodhai vechu Vilayaadum aala kaanenae ..ae… Vilayaadum aala kaanenae ..ae… Female : Manjal araikkum podhu Madhilaeri paartha machaan Pakkathil vandhaalenna Sondham kaana.. Pala naalaa thookkam illae Mogam theeraadho….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீமம்ம்ம்ம் ஹ்ஹ்ம்ம்.. பெண் : மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான் பக்கத்தில் வந்தால் என்ன சொந்தம் காண… பல நாளா தூக்கமில்லை மோகம் தீராதோ பெண் : மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான் பக்கத்தில் வந்தால் என்ன சொந்தம் காண… பல நாளா தூக்கமில்லை மோகம் தீராதோ பெண் : {உதடெல்லாம் செக்க செவக்க வெத்திலையை போட்டுக்கொண்டேன் வாங்கத்தான் ஆளக் காணோமே….} (2) பெண் : தங்கம்போல் மேனியெங்கும் ஜவ்வாது பூசி வச்சேன் தழுவத்தான் நேரம் வரலையே தழுவத்தான் நேரம் வரலையே ஏ…. பெண் : மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான் பக்கத்தில் வந்தால் என்ன சொந்தம் காண… பல நாளா தூக்கமில்லை மோகம் தீராதோ பெண் : {ஆளுக்கொரு ஆசை வச்சு அவரவர பிரிச்சும் வச்சு ஏக்கத்த பங்கும் வச்சானே….} (2) பெண் : தேகத்தில் வேகம் வச்சு வேகத்தில் போதை வச்சு விளையாடும் ஆளக் காணேனே விளையாடும் ஆளக் காணேனே…. பெண் : மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான் பக்கத்தில் வந்தால் என்ன சொந்தம் காண… பல நாளா தூக்கமில்லை மோகம் தீராதோ