← Back

Natpin Kathaigalai Song Lyrics

Singer : Krish Music by : Yuvan Shankar Raja Male : Natpin kadhaigalai Neengalum konjam kelunga Naanga aaduna Koothukku panjamillinga Oorappathithaan eppavum Kavalai illinga Buthan Gandhiyaai Naangalum vaazhavillinga Male : Indru naan ivalai thaan Pandaikaala tamil pennaai paarthen Kaalathin maatrathai enni enni Naanae indru sirithen Male : Nadandha kadhaigalai Neengalum konjam kelunga Naanga aaduna Koothukku panjamillinga Male : Yaarum ivalai kaadhal seiya Thoodhanaai phonegal seidhenae Bettukkatti thanniyadicha Andru thaan bayandhuponenae Male : Nalla pillai pol thaan Veliyil therinjaalae Vaaram moondru naatkal naangal Theattaril aajaraanomae Chorus : Idhu polae yeraalamthaan Male : Nadandha kadhaigalai Neengalum konjam kelunga Naanga aaduna Koothukku panjamillinga Oorappathithaan eppavum Kavalai illinga Buthan Gandhiyaai Naangalum vaazhavillinga Male : Indru naan ivalai thaan Pandaikaala tamil pennaai paarthen Kaalathin maatrathai enni enni Naanae indru sirithen Male : Nadandha kadhaigalai Neengalum konjam kelunga Naanga aaduna Koothukku panjamillinga Male : Unnai naanum ennai neeyum Vittuthaan koduthadhillaiyae Indruvaraiyil pirivu endra Vaarthai thaan ninaivil illaiyae Males : Natpai thavira namakkul Ondrumillai thaanae Unnai pennaai ennai aanaai Naamum thaan paarthadhillaiyae Naamendrum verillaiyae Male : Nadandha kadhaigalai Neengalum konjam kelunga Naanga aaduna Koothukku panjamillinga Oorappathithaan eppavum Kavalai illinga Buthan Gandhiyaai Naangalum vaazhavillinga Male : Indru naan ivalai thaan Pandaikaala tamil pennaai paarthen Kaalathin maatrathai enni enni Naanae indru sirithen Male : Nadandha kadhaigalai Neengalum konjam kelunga Naanga aaduna Koothukku panjamillinga
பாடகர் : கிரிஷ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நட்பின் கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க ஆண் : ஊரப்பத்தித்தான் எப்பவும் கவலை இல்லைங்க புத்தன் காந்தியாய் நாங்களும் வாழவில்லைங்க ஆண் : இன்றுதான் இவளை தான் பண்டைக்கால தமிழ் பெண்ணாய் பார்த்தேன் காலத்தின் மாற்றத்தை எண்ணி எண்ணி நானே இன்று சிரித்தேன் ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க ஆண் : யாரும் இவளை காதல்செய்ய தூதனாய் ஃபோன்கள் செய்தேனே ஆண் : பெட்டுக்கட்டி தண்ணியடிச்ச அன்றுதான் பயந்துப்போனேனே நல்லப்பிள்ளை போல்தான் வெளியில் தெரிஞ்சாளே வாரம் மூன்று நாட்கள் நாங்கள் தியேட்டரில் ஆஜரானோமே குழு : இது போல ஏறாலம்தான் ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க ஆண் : ஊரப்பத்தித்தான் எப்பவும் கவலை இல்லைங்க புத்தன் காந்தியாய் நாங்களும் வாழவில்லைங்க ஆண் : இன்றுதான் இவளைதான் பண்டைக்கால தமிழ் பெண்ணாய் பார்த்தேன் காலத்தின் மாற்றத்தை எண்ணி எண்ணி நானே இன்று சிரித்தேன் ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க ஆண் : உன்னை நானும் என்னை நீயும் விட்டுத்தான் கொடுத்ததில்லையே இன்றுவரையில் பிரிவு என்ற வார்த்தைதான் நினைவில் இல்லையே ஆண்கள் : நட்பைத்தவிர நமக்குள் ஒன்றுமில்லதானே உன்னைப் பெண்ணாய் என்னை ஆணாய் நாமும் தான் பார்த்ததில்லையே நாமென்றும் வேறில்லையே ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க ஆண் : ஊரப்பத்தித்தான் எப்பவும் கவலை இல்லைங்க புத்தன் காந்தியாய் நாங்களும் வாழவில்லைங்க ஆண் : இன்றுதான் இவளைதான் பண்டைக்கால தமிழ் பெண்ணாய்ப் பார்த்தேன் காலத்தின் மாற்றத்தை எண்ணி எண்ணி நானே இன்று சிரித்தேன் ஆண் : நடந்தக்கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க