← Back

Easy Come Easy Go Song Lyrics

Easy Come Easy Go Song Lyrics is the second single from the upcoming tamil film “Vaanam Kottattum“. This song is sung by “Sid Sriram” and music work crafted by “Sid Sriram”. Singers : Sid Sriram, Sanjeev T, MADM and Tapass Naresh Music by : Sid Sriram Male : Sevvizhi venkadal Minminum vaanavil Ponnoli o…paalveli Ellaam ullangkaiyilae Male : Indhiran suriyan Thullidum thaaragai Mannile o…poo mazhai Ellaam mangai nenjilae…hey Male : Kai pidithu naam nadakka Oor ulagam othungidum Vaa vaa vaa Veesi varum per alaiyum Pathungi ninnu thazhuvidum Vaa vaa vaa Male : Hey heyyyy…eyyy Kanavukku vilaiyenna sol Kaattu puli manam Ettu thisaiyilum Thaththi thaavi pogum Dhooram enna kettu sol Male : Poothidum paadhai ellam Budhi sidhthi mattum Otti kooda vara Katti pottu vaikka yaarumilla…o…o… Etti thalli podu kavalaigala…o.. o..o… Chorus : Easy come easy go Enna venum kettuko Easy come easy go Ishtam patta vachikko Chorus : Easy come easy go Enna venum kettuko Easy come easy go Ishtam pola paadikko Male : Sevvizhi venkadal Minminum vaanavil Ponnoli o…paalveli Ellaam ullangkaiyilae Male : Chinnathaai aasaigal Thevaigal o..ennilae Unmaiyaai naan solgiren Naan ennai kanden vennilae Male : O…aaa……..aaa…..(4) Male : Oodum megamellaam Naam per solli koovatho Ini endrum eppodhum porkaalam Vaa vaa vaa Chorus : Easy come easy go Enna venum kettuko Easy come easy go Ishtam patta vachikko Chorus : Easy come easy go Enna venum kettuko Easy come easy go Ishtam patta vachikko Chorus : Easy come easy go Enna venum kettuko Easy come easy go Ishtam pola paadikko
பாடகர்கள் : சித் ஸ்ரீராம், சஞ்சீவ் டி, எம் எ டி எம் மற்றும் தபஸ் நரேஷ் இசையமைப்பாளர் : சித் ஸ்ரீராம் ஆண் : ஆ…ஏ…ஹே….ஹேஹேய்……அஹாஹ ஆண் : செவ்விழி வெண்கடல் மின்மின்னும் வானவில் பொன்னொளி ஓ……பால்வெளி எல்லாம் உள்ளங்கையிலே ஆண் : இந்திரன் சூரியன் துள்ளிடும் தாரகை மண்ணிலே ஓ பூ மழை எல்லாம் மங்கை நெஞ்சிலே….ஹேய் ஆண் : கை பிடித்து நாம் நடக்க ஊர் உலகம் ஒதுங்கிடும் வா வா வா வீசி வரும் பேரலையும் பதுங்கி நின்னு தழுவிடும் வா வா வா ஆண் : ஹேய் ஹேய்ய்ய்…..ஏய்…. கனவுக்கு விலையென்ன சொல் காட்டு புலி மனம் எட்டு திசையிலும் தத்தி தாவி போகும் தூரம் என்ன கேட்டு சொல் ஆண் : பூத்திடும் பாதை எல்லாம் புத்தி சித்தி மட்டும் ஒட்டிகூட வர கட்டி போட்டு வைக்க யாருமில்ல…ஓ…..ஓ…. எட்டி தள்ளி போடு கவலைகள…..ஓ……ஓ….ஓ…. குழு : ஈசி கம் ஈசி கோ என்ன வேணும் கேட்டுக்கோ ஈசி கம் ஈசி கோ இஷ்ட பட்டா வச்சிக்கோ குழு : ஈசி கம் ஈசி கோ என்ன வேணும் கேட்டுக்கோ ஈசி கம் ஈசி கோ இஷ்டம் போல பாடிக்கோ ஆண் : செவ்விழி வெண்கடல் மின்மின்னும் வானவில் பொன்னொளி ஓ……பால்வெளி எல்லாம் உள்ளங்கையிலே ஆண் : சின்னதாய் ஆசைகள் தேவைகள் ஓ…..என்னிலே உண்மையாய் நான் சொல்கிறேன் நான் என்னை கண்டேன் விண்ணிலே ஆண் : ஓ….ஆஅ…….ஆஅ…….(4) ஆண் : ஓடும் மேகமெல்லாம் நம் பேர் சொல்லி கூவாதோ இனி என்றும் எப்போதும் பொற்காலம் வா வா வா குழு : ஈசி கம் ஈசி கோ என்ன வேணும் கேட்டுக்கோ ஈசி கம் ஈசி கோ இஷ்ட பட்டா வச்சிக்கோ குழு : ஈசி கம் ஈசி கோ என்ன வேணும் கேட்டுக்கோ ஈசி கம் ஈசி கோ இஷ்ட பட்டா வச்சிக்கோ குழு : ஈசி கம் ஈசி கோ என்ன வேணும் கேட்டுக்கோ ஈசி கம் ஈசி கோ இஷ்டம் போல பாடிக்கோ