← Back

Nalamo Ena Naan Ketpen Song Lyrics

Singer : Vani Jairam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Female : Nalamo ena naan ketpen Yaaro en nee ketpaai Maamagari maamagari maamagari maamagari Garipama gari gari sa ni sa Female : Nalamo ena naan ketpen Yaaro en nee ketpaai Female : Neeyum naanum vaazhnthathu pazhamai Adhilenna inimai Alai kadal vaazhkkai Female : Nalamo ena naan ketpen Yaaro en nee ketpaai Female : Aaraariraaraari aariraro aaraariraariro Aaraariraariro aaraariraaraari aariraro Female : Kaatraai unnai ninaiththaen Siragai viriththu paranthaen Poi vedam kalaiya kandaen Unai vedan endru arinthaen Poi vedam kalaiya kandaen Unai vedan endru arinthaen En siragai parikka veezhnthaen En siragai parikka veezhnthaen Female : Nalamo ena naan ketpen Yaaro en nee ketpaai Female : Vaazhvenum koottinai kalaiththitta paaviyai Kaattiyum koduththidavo Kazhuththinila thongidum thaaliyai ninaiththingu Karunaiyai kaattidavo Female : Padakaai ninaiththu vanthaen Payanam thuninthu seithaen Nattaattril vizhunthu thudiththaen Nambi kaiyai kettu azhaiththaen Nattaattril vizhunthu thudiththaen Nambi kaiyai kettu azhaiththaen Nampikkaiyai azhikka thaviththaen Nampikkaiyai azhikka thaviththaen Female : Nalamo ena naan ketpen Yaaro en nee ketpaai Female : Neeyum naanum vaazhnthathu pazhamai Adhilenna inimai Alai kadal vaazhkkai Adhilenna inimai Alai kadal vaazhkkai
பாடகர் : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : நலமோ என நான் கேட்பேன் யாரோ என நீ கேட்பாய் மாமகரி மாமகரி மாமகரி மாமகரி கரிபம கரி கரி ஸ நி ஸ… பெண் : நலமோ என நான் கேட்பேன் யாரோ என நீ கேட்பாய் பெண் : நீயும் நானும் வாழ்ந்தது பழமை அதிலென்ன இனிமை அலைக் கடல் வாழ்க்கை பெண் : நலமோ என நான் கேட்பேன்…… யாரோ என நீ கேட்பாய் பெண் : ஆராரிராராரி ஆரிரரோ ஆராரிராரிரோ ஆராரிராரிரோ ஆராரிராராரி ஆரிரரோ.. பெண் : காற்றாய் உன்னை நினைத்தேன் சிறகை விரித்து பறந்தேன் பொய் வேடம் கலைய கண்டேன் உனை வேடன் என்று அறிந்தேன் பொய் வேடம் கலைய கண்டேன் உனை வேடன் என்று அறிந்தேன் என் சிறகை பறிக்க வீழ்ந்தேன்…… என் சிறகை பறிக்க வீழ்ந்தேன்…… பெண் : நலமோ என நான் கேட்பேன்…… யாரோ என நீ கேட்பாய் பெண் : வாழ்வெனும் கூட்டினை கலைத்திட்ட பாவியை காட்டியும் கொடுத்திடவோ கழுத்தினில் தொங்கிடும் தாலியை நினைத்திங்கு கருணையை காட்டிடவோ பெண் : படகாய் நினைத்து வந்தேன் பயணம் துணிந்து செய்தேன் நட்டாற்றில் விழுந்து துடித்தேன் நம்பி கையைக் கேட்டு அழைத்தேன் நட்டாற்றில் விழுந்து துடித்தேன் நம்பி கையைக் கேட்டு அழைத்தேன் நம்பிக்கையை அழிக்க தவித்தேன்…… நம்பிக்கையை அழிக்க தவித்தேன்…… பெண் : நலமோ என நான் கேட்பேன்…… யாரோ என நீ கேட்பாய் பெண் : நீயும் நானும் வாழ்ந்தது பழமை அதிலென்ன இனிமை அலைக் கடல் வாழ்க்கை அதிலென்ன இனிமை அலைக் கடல் வாழ்க்கை