← Back

Oorkolam Pogindra Kili Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Male : ……………………………… Whistle : …………………………… Male : Oorgolam pogindra kili koottam ellaam Ooraarkku sollungal ondru Oorgolam pogindra kili koottam ellaam Ooraarkku sollungal ondru Female : Oru kodi inbangal ondraaga kaanum Oru jodi kili naangal endru Oru kodi inbangal ondraaga kaanum Oru jodi kili naangal endru Male : Oorgolam pogindra kili koottam ellaam Ooraarkku sollungal ondru Male : Kalyaana penn pondra maalai Kanivaaga nadai podum vaelai Female : Uravaada idhamana solai Idhai ariyaadhu nagarathin saalai Male : Idhu oru vaazhvu inimaiyai kaana Idhu oru vaazhvu inimaiyai kaana Female : Amaidhiyai naadum iruvarukkaaga Amaidhiyai naadum iruvarukkaaga Thennaiyilae keetru pinnalidum kaatru Thennaiyilae keetru pinnalidum kaatru Male : Konjuvadhai parthu kovai rasam ootru Kovai rasam ootru Male : Oorgolam pogindra kili koottam ellaam Ooraarkku sollungal ondru Female : Oru kodi inbangal ondraaga kaanum Oru jodi kili naangal endru Male : Poochoodum nilamangai naanam Pozhudhodu uruvaana vaanam Female : Ondrodu ondraaga koodum Nam ullangal vilaiyaada odum Male : Radhi enum devi Female : Ragasiyam pesa Male : Radhi enum devi Female : Ragasiyam pesa Male : Madhan enum devan Female : Madi vilaiyaada Both : Naadhaswaram melam Nadhigal idum thaalam Naadhaswaram melam Nadhigal idum thaalam Thaalaattum megam thaalavillai mogam Female : Thaalavillai mogam.. Both : Oorgolam pogindra kili koottam ellaam Ooraarkku sollungal ondru Oru kodi inbangal ondraaga kaanum Oru jodi kili naangal endru Oorgolam pogindra kili koottam ellaam Ooraarkku sollungal ondru
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ………………………………….. விசில் : ………………………………… ஆண் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று பெண் : ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும் ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும் ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று ஆண் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று ஆண் : கல்யாண பெண் போன்ற மாலை கனிவாக நடை போடும் வேளை பெண் : உறவாட இதமான சோலை இதை அறியாது நகரத்தின் சாலை ஆண் : இது ஒரு வாழ்வு இனிமையைக் காண… இது ஒரு வாழ்வு இனிமையைக் காண… பெண் : அமைதியை நாடும் இருவருக்காக அமைதியை நாடும் இருவருக்காக தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று… தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று… ஆண் : கொஞ்சுவதைப் பார்த்து கோவை ரசம் ஊற்று… கோவை ரசம் ஊற்று… ஆண் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று பெண் : ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும் ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று ஆண் : பூச்சூடும் நிலமங்கை நாணம் பொழுதோடு உருவான வானம் பெண் : ஒன்றோடு ஒன்றாகக் கூடும் நம் உள்ளங்கள் விளையாட ஓ…டும் ஆண் : ரதியெனும் தேவி…. பெண் : ரகசியம் பேச…. ஆண் : ரதியெனும் தேவி…. பெண் : ரகசியம் பேச…. ஆண் : மதனெனும் தேவன்…. பெண் : மடி விளையாட…. இருவர் : நாதஸ்வரம் மேளம்… நதிகளிடும் தாளம்… நாதஸ்வரம் மேளம்… நதிகளிடும் தாளம்… தாலாட்டும் மேகம்…தாளவில்லை மோகம்… பெண் : தாளவில்லை மோகம்… இருவர் : ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும் ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று