← Back

Ooru Sanam Thoongiruchu Song Lyrics

Singer : S. Janaki Music by : M.S. Vishwanathan Female : Ooru sanam thoongiruchu oodha kaathum Adichiruchchu Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae Female : {Ooru sanam thoongiruchu oodha kaathum Adichiruchchu Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae} (2) Female : Kuyilu karunguyilu maaman manak kuyilu Kolam podum paattaalae Mayilu ila maayilu maaman kavi kuyilu Raagam paadum kettaalae… sedhi sollum paattaalae Female : Onna enni naanae ullam vaadi ponen Kanni ponnudhanae en maamanae… en maamanae Female : Othayilae athamaga onna nenachi rasicha maga Kannu rendum moodallaiyae kaalam neram koodallaiyae Female : Ooru sanam thoongiruchu oodha kaathum Adichiruchchu Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae Female : Maaman odhadu pattu naadham tharum kuzhalu Naanaa maara koodaadha Naalum thavamirundhu naanum ketta varam Koodum kaalam vaaraadhaa… maaman kaadhil yeeraadha Female : Nelaakaayum neram nenjukulla baaram Melum melum yerum indha nerandhaan…. Indha nerandhaan Female : Onna enni pottu vechen ola paaya pottu vechen Ishta patta aasa machchaan enna melum yengha vechann…. Female : Ooru sanam thoongiruchu oodha kaathum Adichiruchchu Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே பெண் : { ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே } (2) பெண் : குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு கோலம் போடும் பாட்டாலே மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே பெண் : ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன் கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே பெண் : ஒத்தையிலே அத்த மக ஒன்ன நெனச்சி ரசிச்ச மக கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே பெண் : மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு நானா மாறக் கூடாதா நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம் கூடும் காலம் வாராதா மாமன் காதில் ஏறாதா பெண் : நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம் மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான் பெண் : ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப்பாய போட்டு வச்சேன் இஷ்டப்பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சான் பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே