← Back

Pouraadalaam Song Lyrics

Singer : Armaan Mallik Music by : Amaal Mallik Male : Saalayil en kaalgal Payanathil en kangal Chinna thadam vaithu Vaa innum konjam povom Male : Saalayil en kaalgal Payanathil en kangal Chinna thadam vaithu Vaa innum konjam povom Male : Mudiyathathu Ondrumae illaiyae Padi Aakkalaam Thadaigalin kallaiyae Male : Poraadalaam….aaaammm… Poraadalaam.. Poraadalaam….aaaammm… Poraadalaam..aaaaa..aaaamm.. Male : Nambikkai ondru Nenjukkul pothum Puyal kattru kuda Poo aagidum Vali indri ingae Vasanthangal illai Padum kaayam ellam Parava illai…ee…eeee…. Male : Munnerinal Mutkalaai keeruthae Moochu enbathae Muyarchiyai maaruthae… Male : Poraadalaam….aaaammm… Poraadalaam….aaaammm… Poraadalaam….aaaammm… Poraadalaam….aaaa..aaaaa…. Male : Uyirukul ulla Oru veppam pothum Uyir ulla mattum Oli vattamae Siramangal ellam Siragaki kondal Sigarangal vanthu Mugam kattumae..hey..heyyyy.. Male : Ethu vendumo Athil dhinam sinthanai Elithalaavae Endrumae sathanai Male : Poraadalaam….aaaammm… Poraadalaam….aaaammm… Poraadalaam….ohooo…oooo Poraadalaam….aaaa….
பாடகர் : அர்மான் மாலிக் இசையமைப்பாளர் : அமால் மாலிக் ஆண் : சாலையில் என் கால்கள் பயணத்தில் என் கண்கள் சின்ன தடம் வைத்து வா இன்னும் கொஞ்சம் போவோம் ஆண் : சாலையில் என் கால்கள் பயணத்தில் என் கண்கள் சின்ன தடம் வைத்து வா இன்னும் கொஞ்சம் போவோம் ஆண் : முடியாதது ஒன்றுமே இல்லையே படி ஆக்கலாம் தடைகளின் கல்லையே ஆண் : போராடலாம் ஆம் போராடலாம் போராடலாம் ஆம் போராடலாம் ஆ ஆம் ஆண் : நம்பிக்கை ஒன்று நெஞ்சுக்குள் போதும் புயல் காற்று கூட பூ ஆகிடும் வலி இன்றி இங்கே வசந்தங்கள் இல்லை படும் காயம் எல்லாம் பரவா இல்லை ஆண் : முன்னேறினால் முட்களாய் கீறுதே மூச்சு என்பதே முயற்சியாய் மாறுதே ஆண் : போராடலாம் ஆம் போராடலாம் ஆம் போராடலாம் ஆம் போராடலாம் ஆ ஆ ஆண் : உயிருக்குள் உள்ள ஒரு வெப்பம் போதும் உயிர் உள்ள மட்டும் ஒளி வட்டமே சிரமங்கள் எல்லாம் சிறகாகி கொண்டால் சிகரங்கள் வந்து முகம் காட்டுமே ஹே ஹே ஆண் : எது வேண்டுமோ அதில் தினம் சிந்தனை எளிதலாவே என்றுமே சாதனை ஆண் : போராடலாம் ஆம் போராடலாம் ஆம் போராடலாம் ஓஹோ ஓ போராடலாம் ஆ