← Back

Poove Ithu Kaatrin Geetham Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : S. A. Rajkumar Lyrics by : S. A. Rajkumar Male : Paadavaa poonguyil paadivaa poonguyil Paadavaa poonguyil paadivaa poonguyil Kadhalan geedham kettu aadugindra paavai engae Neeyum angae naanum ingae jeevanae vaa ingae Male : Paadavaa poonguyil paadivaa poonguyil Kadhalan geedham kettu aadugindra paavai engae Neeyum angae naanum ingae jeevanae vaa ingae Male : Neethaanae naan paadum sivaranjani Neeyindri naanumillai vaa kannmani Female : Nee vanthu theendaamal kallaaginaen Nee paada poovaagi pennaaginaen Male : Thazhuvi varum kattrae kaattrae Thamizhin pudhu paattae paattae Aagaayamae needhaanae vaasal varuvaayaa Aadhaaramae neethaanae kadhal tharuvaayaa Female : Kaaththu kaaththu nindrathu pothum Kaikalil serum naal varum Male : Paadavaa poonguyil paadivaa poonguyil Female : Kadhalan geedham kettu aadugindra paavai engae Male : Neeyum angae naanum ingae Female : Jeevanae vaa ingae… Male : Poovellaam unnaalthaan pookkindrathu Pozhuthellaam unnaalthaan vidigindrathu Female : Penn paavai andraadam poo korkkiraen Ull moochchil un perai ondraakkinaen Male : Salangai tharum osai osai Ivanin paripaashai paashai Female : Nooraayiram kaalangal vaazhum varavendum Male : Vaazh naalellaam madi meedhu saainthirukka vendum Female : Devadevan koyilil nenjam Vaazhum kodi kaalamae Female : Paadavaa poonguyil Male : Paadivaa poonguyil Female : Paadavaa poonguyil Male : Paadivaa poonguyil Female : Kadhalan geedham kettu aadugindra paavai engae Male : Neeyum angae naanum ingae Both : Jeevanae vaa ingae… Male : Paadavaa poonguyil Female : Paadivaa poonguyil Male : Kadhalan geedham kettu aadugindra paavai engae Female : Neeyum angae naanum ingae Male : Jeevanae vaa ingae… Male : Mmmm aaah oohoh…mmmm…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே, எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே ஆண் : பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே ஆண் : நீதானே நான் பாடும் சிவரஞ்சனி நீயின்றி நானுமில்லை வா கண்மணி பெண் : நீ வந்து தீண்டாமல் கல்லாகினேன் நீ பாட பூவாகி பெண்ணாகினேன் ஆண் : தழுவி வரும் காற்றே காற்றே தமிழின் புதுப் பாட்டே பாட்டே ஆகாயமே நீதானே வாசல் வருவாயா ஆதாரமே நீதானே காதல் தருவாயா பெண் : காத்து காத்து நின்றது போதும் கைகளில் சேரும் நாள் வரும் ஆண் : பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே பெண் : காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை இங்கே ஆண் : நீயும் அங்கே நானும் இங்கே பெண் : ஜீவனே வா இங்கே… ஆண் : பூவெல்லாம் உன்னால்தான் பூக்கின்றது பொழுதெல்லாம் உன்னால்தான் விடிகின்றது பெண் : பெண் பாவை அன்றாடம் பூ கோர்க்கிறேன் உள் மூச்சில் உன் பேரை ஒன்றாக்கினேன் ஆண் : சலங்கை தரும் ஓசை ஓசை இவனின் பரிபாஷை பாஷை பெண் : நூறாயிரம் காலங்கள் வாழும் வரவேண்டும் ஆண் : வாழ் நாளெல்லாம் மடி மீது சாய்ந்திருக்க வேண்டும் பெண் : தேவதேவன் கோயிலில் நெஞ்சம் வாழும் கோடி காலமே பெண் : பாடவா பூங்குயிலே ஆண் : பாடிவா பூங்குயிலே பெண் : பாடவா பூங்குயிலே ஆண் : பாடிவா பூங்குயிலே பெண் : காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே ஆண் : நீயும் அங்கே நானும் இங்கே இருவர் : ஜீவனே வா இங்கே ஆண் : பாடவா பூங்குயிலே பெண் : பாடிவா பூங்குயிலே ஆண் : காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே பெண் : நீயும் அங்கே நானும் இங்கே ஆண் : ஜீவனே வா இங்கே ஆண் : ம்ம்ம்ம் ஆஆஹ் ஓஹொஹ்….ம்ம்ம்ம்….