← Back

Ethukkum Oru Neram Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Gangai Amaran Female : Edhukkum oru neram irukku maama Idhukkum adhu vendirukku aama Pozhudhaagi thaan ulai veikkanum Soraakki thaan ilai podanum….hoo Female : Edhukkum oru neram irukku maama Idhukkum adhu vendirukku aama Female : Noolaadaigal melae paadhiyum Kelae padhiyum mooda Naan dhaan oru kaadhal geethamum Kaaman vedhamum paada Oor aayiram thaagam theeravum Mogam theeravum kooda Vaa vaa ini vaadai naan ena Oodam neeyena aada Female : Neengaamal naan iruppen vaazhum varai Ooyaamal naan padippen kaadhal kadhai Pesaadha pechellaam jaadai pesum Female : Edhukkum oru neram irukku maama Idhukkum adhu vendirukku aama Pozhudhaagi thaan ulai veikkanum Soraakki thaan ilai podanum….hoo Female : Edhukkum oru neram irukku maama Idhukkum adhu vendirukku aama Female : Neerootrida masam paarkkudhu Paruvam paarkkudhu vaanam Thaaiyaagida neram paarkanum Naalum paarkanum naanum Raasa unai kobam vattudhu Thaabam vaattudhu paavam Needhaan enai thaena konjidu Thaana koopidum dhegam Female : Thooralum poduthaiyaa kodai megam Neeroda venum aiyaa neeyum naanum Vaa maama poomaeni engum podu Female : Edhukkum oru neram irukku maama Idhukkum adhu vendirukku aama Pozhudhaagi thaan ulai veikkanum Soraakki thaan ilai podanum….hoo Female : Edhukkum oru neram irukku maama Idhukkum adhu vendirukku aama
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா பொழுதாகிதான் உலை வைக்கணும் சோறாக்கித்தான் இலை போடணும்..ஹோ.. பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா பெண் : நூலாடைகள் மேலே பாதியும் கீழே பாதியும் மூட நான்தான் ஒரு காதல் கீதமும் காமன் வேதமும் பாட ஓராயிரம் தாகம் தீரவும் மோகம் தீரவும் கூட வா வா இனி வாடை நானென ஓடம் நீயென ஆட பெண் : நீங்காமல் நானிருப்பேன் வாழும் வரை ஓயாமல் நான் படிப்பேன் காதல் கதை பேசாத பேச்செல்லாம் ஜாடை பேசும் பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா பொழுதாகிதான் உலை வைக்கணும் சோறாக்கித்தான் இலை போடணும் பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா பெண் : நீரூற்றிட மாசம் பார்க்குது பருவம் பாக்குது வானம் தாயாகிட நேரம் பார்க்கணும் நாளும் பார்க்கணும் நானும் ராசா உனை கோபம் வாட்டுது தாபம் வாட்டுது பாவம் நீதான் எனை தேனா கொஞ்சிடு தானா கூப்பிடும் தேகம் பெண் : தூறலும் போடுதய்யா கோடை மேகம் நீராட வேணுமய்யா நீயும் நானும் வா மாமா பூமேனி எங்கும் போடு பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா பொழுதாகிதான் உலை வைக்கணும் சோறாக்கித்தான் இலை போடணும் பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா