← Back

Manase Manase Kathavai Thira Song Lyrics

Singers : Hariharan and Sadhana Sargam Music by : Deva Male : Aaah… aah…aaaa…aaaa… Aaah… aah…aaaa…aaaa… Aaah… aah…aaaa…aaaa… Male : Manasae manasae Female : Aaah…aaaaa…..aaa….aaa Female : {Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka} (2) Male : Thaniyae irundha vaanaththilae Nilavaai vandhu vittaai Inimel maraiththu laabam illai Enakkul vandhu vittaai Manasae… manasae… Female : Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka Female : Aaah… aah…aaaa…aaa…. Aaah… aah…aaaa…aaa…. Female : Naan kaadhalai Kadidhaththil ezhudhi Anjal pettiyil potten netru Male : Per adhisaiyam Anjal pettiyo Poon thottiyaai ingu Maariyadhu indru Female : Galir galir isai isai Nenjukkul nee vandhadhaal Male : Palir palir oli mazhai Kannukkul nee vandhadhaal Male : Idho vandhen ennai pera Manasae… manasae… Female : {Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka} (2) Female : Aaah… aah…aaaa…aaa…. Female : En pallavi Edhirinil irukka Unnai charanamaai Naan vandhu thazhuva Male : En idhayaththin Suvargalil ellaam Undhan peyaraiyae Dhinam dhinam ezhudha Female : Sadha sadha orae kana Sandhosha thuralgalaa Male : Vizha vizha orae vizha Nenjangal serum vizha Male : Puraa rendu ulaa varum Manasae eh manasae… Male : Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka Female : Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka Male : Thaniyae irundha vaanaththilae Nilavaai vandhu vittaai Inimel maraiththu laabam illai Enakkul vandhu vittaai Manasae… manasae… Female : Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka
பாடகி : சாதனா சர்கம் பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : தேவா ஆண் : ……………………….. ஆண் : மனசே மனசே பெண் : ஆஆ ஆஆஆ….. பெண் : { மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க } (2) ஆண் : தனியே இருந்த வானத்திலே நிலவாய் வந்து விட்டாய் இனிமேல் மறைத்து லாபம் இல்லை எனக்குள் வந்து விட்டாய் மனசே… மனசே… பெண் : மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க பெண் : ஆஆ ஆஆஆ….. ஆஆ ஆஆஆ…. பெண் : நான் காதலை கடிதத்தில் எழுதி அஞ்சல் பெட்டியில் போட்டேன் நேற்று ஆண் : பேர் அதிசயம் அஞ்சல் பெட்டியோ பூந்தொட்டியாய் இங்கு மாறியது இன்று பெண் : களிர் களிர் இசை இசை நெஞ்சுக்குள் நீ வந்ததால் ஆண் : பளிர் பளிர் ஒளி மழை கண்ணுக்குள் நீ வந்ததால் ஆண் : இதோ வந்தேன் என்னை பெற மனசே… மனசே… பெண் : { மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க } (2) பெண் : ஆஆ ஆஆஆ….. பெண் : என் பல்லவி எதிரினில் இருக்க உன்னை சரணமாய் நான் வந்து தழுவ ஆண் : என் இதயத்தின் சுவர்களில் எல்லாம் உந்தன் பெயரையே தினம் தினம் எழுத பெண் : சதா சதா ஒரே கனா சந்தோஷ துாறல்களா ஆண் : விழா விழா ஒரே விழா நெஞ்சங்கள் சேரும் விழா ஆண் : புறா ரெண்டு உலா வரும் மனசே ஏ மனசே… ஆண் : மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க பெண் : மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க ஆண் : தனியே இருந்த வானத்திலே நிலவாய் வந்து விட்டாய் இனிமேல் மறைத்து லாபம் இல்லை எனக்குள் வந்து விட்டாய் மனசே… மனசே… பெண் : மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க