← Back

Ada Vilayatta Song Lyrics

Ada Vilayatta Song Lyrics from Kadhale Kadhale – 2025 Film, Starring Mahat Raghavendra, Meenakshi Govindharajan, Bharathiraja and others. This song was sung by Santhosh Hariharan and the music composed by Vishal Chandrashekhar. Lyrics works are penned by lyricist Viyan Pugazhendhi. Singer : Santhosh Hariharan Music Director : Vishal Chandrashekhar Lyricist : Viyan Pugazhendhi Male : Dhinam oru dharam una aruge Paartha pothum Adha nee yen kekkurave Enna venum Male : Vaanavilla valachu vandhu Valavi seiya poren Nilavaa pudichu vanthu Nethi pottaa naan thaaren Male : Raasathi sirippukaaga than Raasathi vetkam kaaga than Male : Ada vilaiyatta sollurenu ninaikaadhadi Un sirippukku eede illa muraikaadhadi Andha puravam surukka mugam thirupadhadi Un kalla sirippa paathuputtendi Male : Ada thalaiyatti poravale odaathadi Indha vilayattum poiyum illa nesanthaanadi Naan tharikettu nikkurene pogathadi Haiyo thoondil meena sikkikitten di Humming : …………… Male : Paakaama paakurava Ketkaama kekkurava Dhisai engum paaravaiyaala Sallada poduraa Male : Yekkapattu naan kidakka Nottam vittu seendurava Asaiyaama asa pottu Aala kollura Male : Silluvandu settai ellaam Ravandaa nadathiruvaa Onnonna yenga vechi Manasa thaakurava Male : Adi raasathi en nenjula Dhoosa nulanji Mulu moochaa uyir kootil Ninnu aani adicha Male : Naan varuven nedhamum Unna kavarven dhenamum Raasathi vetkam paaka thaane Male : Ada vilaiyatta sollurenu ninaikaadhadi Un sirippukku eede illa muraikaadhadi Andha puravam surukka mugam thirupadhadi Un kalla sirippa paathuputtendi Male : Ada mazhaiyattam vandhavale thoorathadi Oru silaiyattam nikkuriye badhil solladi Naan dhavam kaathu nikkurene odharaadhadi Nee rendil onnu solli poyendi
பாடகர் : சந்தோஷ் ஹரிஹரன் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : வியான் புகழேந்தி ஆண் : தினம் ஒரு தரம் உன அருகே பார்த்தா போதும் அட நீ ஏன் கேக்குறவ என்ன வேணும் ஆண் : வானவில்லா வளச்சு வந்து வளவி செய்ய போறேன் நிலவா புடிச்சு வந்து நெத்தி பொட்ட நான் தாரேன் ஆண் : ராசாத்தி சிரிப்புக்காக தான் ராசாத்தி வெட்கம்காக தான் ஆண் : அட விளையாட்டா சொல்லுறேனு நினைக்காதடி உன் சிரிப்புக்கு ஈடே இல்ல முறைக்காதடி அந்த புருவம் சுருக்க முகம் திருப்பாதடி உன் கள்ள சிரிப்ப பாத்துபுட்டேன்டி ஆண் : அட தலையாட்டி போறவளே ஓடாதடி இந்த விளையாட்டும் பொய்யும் இல்ல நெசந்தானடி நான் தறிகெட்டு நிக்குறேனே போகாதடி ஹையோ தூண்டில் மீனா சிக்கிக்கிட்டேன் டி முனங்கல் : ………………… ஆண் : பாக்காம பாக்குறவ கேட்காம கேக்குறவ திசை எங்கும் பார்வையால சல்லட போடுறா ஆண் : ஏக்கப்பட்டு நான் கிடக்க நோட்டம் விட்டு சீண்டுறவ ஆசையாம அச போட்டு ஆள கொள்ளுறா ஆண் : சில்லுவண்டு சேட்டை எல்லாம் ரவண்டா நடத்திருவா ஒன்னொன்னா ஏங்க வெச்சி மனச தாக்குறவ ஆண் : அடி ராசாத்தி என் நெஞ்சுல தூசா நுழஞ்சு முழு மூச்சா உயிர் கூட்டில் நின்னு அணி அடிச்சா ஆண் : நான் வருவேன் நெதமும் உன்ன கவர்வேன் தெனமும் ராசாத்தி வெட்கம் பாக்க தானே ஆண் : அட விளையாட்டா சொல்லுறேனு நினைக்காதடி உன் சிரிப்புக்கு ஈடே இல்ல முறைக்காதடி அந்த புருவம் சுருக்கி முகம் திருப்பாதடி உன் கள்ள சிரிப்ப பாத்துபுட்டேன்டி ஆண் : அடை மழையாட்டம் வந்தவளே தூறாதடி ஒரு சிலையாட்டம் நிக்குறியே பதில் சொல்லடி நான் தவம் காத்து நிக்குறேனே ஓதறாதடி நீ ரெண்டில் ஒன்னு சொல்லி போயேண்டி