← Back

Kaalai Nera Raagamey Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Laa laa lala laa Lalala laa laa Lala laa laa lalalalalaaaaa Female : Kaalai nera raagamae Kaatril sernthu ketkumae Female : Pullinangal mellisaiyum Thendral idum innisaiyum Vandhu vandhu indha nenjai Sondhamena paadumae Female : Kaalai nera raagamae Kaatril sernthu ketkumae Female : Kattililae solli thandha raagangalai Kaalaiyilae ennikkolla aananthamae Meththaiyilae potta vidhai Thottililae poothu varum Female : Ishtapattu ketta kadhai Inbangalai serthu varum Anbu manam ondrai ondru kondaadum Andha sugam vandhu nindradhae Indru mudhal ennulagil sandhosham Innisaiyai paadugindrathae Laa laa laa la la laa Female : Kaalai nera raagamae Kaatril sernthu ketkumae Female : Anbu ennum chinna chinna Nool eduthtu Thunbangalai enni enni Korthu vaithen Female : Pottu vaithen kolam ondru Un manadhil naanum indru Ketkum varam indru ondru Kaalamellaam naamum ondru Female : Paasathukku indru mudhal vellottam Bandhamennum paadhai thannilae Nesam adhil anbu ennum munnottam Niththam vandhu ottikkondathae… Laa laa laa la la laa Female : Kaalai nera raagamae Kaatril sernthu ketkumae Female : Pullinangal mellisaiyum Thendral idum innisaiyum Vandhu vandhu indha nenjai Sondhamena paadumae Female : Kaalai nera raagamae Kaatril sernthu ketkumae
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ……………………. பெண் : காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே பெண் : புள்ளினங்கள் மெல்லிசையும் தென்றல் இடும் இன்னிசையும் வந்து வந்து இந்த நெஞ்சை சொந்தமென பாடுமே பெண் : காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே பெண் : கட்டிலிலே சொல்லி தந்த ராகங்களை காலையிலே எண்ணி கொள்ள ஆனந்தமே மெத்தையிலே போட்ட விதை தொட்டிலிலே பூத்து வரும் பெண் : இஷ்ட பட்டு கேட்ட கதை இன்பங்களை சேர்த்து வரும் அன்பு மனம் ஒன்றை ஒன்று கொண்டாடும் அந்த சுகம் வந்து நின்றதே இன்று முதல் என்னுலகில் சந்தோசம் இன்னிசையை பாடுகின்றதே ……………… பெண் : காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே பெண் : அன்பு என்னும் சின்ன சின்ன நூல் எடுத்து துன்பங்களை எண்ணி எண்ணி கோர்த்து வைத்தேன் பெண் : போட்டு வைத்தேன் கோலம் ஒன்று உன் மனதில் நானும் இன்று கேட்கும் வரம் இன்று ஒன்று காலமெல்லாம் நாமும் ஒன்று பெண் : பாசத்துக்கு இன்று முதல் வெள்ளோட்டம் பந்தமென்னும் பாதை தன்னிலே நேசம் அதில் அன்பு என்னும் முன்னோட்டம் நித்தம் வந்து ஒட்டி கொண்டதே ……………. பெண் : காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே பெண் : புள்ளினங்கள் மெல்லிசையும் தென்றல் இடும் இன்னிசையும் வந்து வந்து இந்த நெஞ்சை சொந்தமென பாடுமே பெண் : காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே