← Back

King Kong Song Lyrics

Singers : T.R. Kuralarasan, Shruthi Haasan and Blaaze Music by : T.R. Kuralarasan Female : King kong-a pola Enna kadathura Nee singatha pola Enna kadikkira Male : Chimpanzee pola Neeyum sirikira Hey kolava pola Enna anaikkura Female : Kutti paravigala Ketta mirugangala Intha paala pona kaadhal Vanthu maathuthae Male : Chinna idhayathula Unna adachithumae Intha kaadhal vanthu Kaamathu paal oothuthae..hei Female : Zebra mel kodungunga pola White nee black naan… baby Hippopotamus hip hop-a ithu Dino dino dance-ah Female : Dolphin pola lip lock-than Inimae inimae romance-than Star fish-a naam aavom Antha kadalae namakku fans-a Chorus : ………………… Male : Thaen thinna Rendu karadigala Katti urundu Muththam koduppom Female : Pasicha dhegam koottum Siruthaigala Kaattu veliyil Oodi kidapom Male : Kann thoonga serthu vara idhayatha Iru ottaga chivingi pola Female : Iru udal korthu puthu inaiyatha Pinnum pampunga rendu pola Male : Antha osarathula parakaiyil Kalappoma… paruntha Female : Kadaladiyila neenthaiyila Seruvoma thimingalama.. Male : Kutti paravigala Ketta mirugangala than Intha paala pona kaadhal Vanthu maathuthae Female : Chinna idhayathula Unna adachithumae Intha kaadhal vanthu Kaamathu paal oothuthae..hei… Female : King kong-a pola Enna kadathura Nee singatha pola Enna kadikkira Male : Chimpanzee pola Neeyum sirikira Hey kolava pola Enna anaikkura Female : Kutti paravigala Ketta mirugangala Intha paala pona kaadhal Vanthu maathuthae Male : Chinna idhayathula Unna adachithumae Intha kaadhal vanthu Kaamathu paal oothuthae..heii.. Chorus : ……………………..
பாடகி : ஸ்ருதி ஹாசன் பாடகா் : டி.ஆா். குறளரசன், பிளாஸி இசையமைப்பாளா் : டி.ஆா். குறளரசன் பெண் : கிங் காங்க போல என்ன கடத்துற நீ சிங்கத்தப் போல என்ன கடிக்கிற ஆண் : சிம்பன்சி போல நீயும் சிாிக்கிற ஹே கோலாவப் போல என்ன அணைக்குற பெண் : குட்டிப் பறவைகளா கெட்ட மிருகங்களா இந்த பாழாப்போன காதல் வந்து மாத்துதே ஆண் : சின்ன இதயத்துல உன்ன அடைச்சதுமே இந்த காதல் வந்து காமத்துப்பால் ஊத்துதே ஹேய் பெண் : ஸிப்ரா மேல் கோடுங்க போல ஒயிட் நீ ப்ளாக் நான் பேபி ஹிப்போபோடம்ஸ் ஹிப் ஹாப்பா இது டைனோ டைனோ டான்ஸ்சா பெண் : டால்பின் போல லிப்லாக் தான் இனிமே இனிமே ரொமான்ஸ்தான் ஸ்டாா் ஃபிஷ்ஷா நாம் ஆவோம் அந்தக் கடலே நமக்கு ஃபேண்ஸா குழு : …………………………….. ஆண் : தேன் திண்ண இரண்டு கரடிகளா கட்டி உருண்டு முத்தம் கொடுப்போம் பெண் : பசிச்சா தேகம் கூட்டும் சிறுத்தைகளா காட்டு வெளியில் ஓடிக் கிடப்போம் ஆண் : கண்துாங்க சோ்த்து வர இதயத்த இரு ஒட்டகச்சிவிங்கி போல பெண் : இரு உடல் கோா்த்து புது இணையத்த பின்னும் பாம்புங்க ரெண்டு போல ஆண் : அந்த உசரத்துல பறக்கையில் கலப்போமா பருந்தா பெண் : கடலடியில நீந்தையில சேருவோமா திமிங்கலமா…… பெண் : குட்டிப் பறவைகளா கெட்ட மிருகங்களா இந்த பாழாப்போன காதல் வந்து மாத்துதே ஆண் : சின்ன இதயத்துல உன்ன அடைச்சதுமே இந்த காதல் வந்து காமத்துப்பால் ஊத்துதே ஹேய் பெண் : கிங் காங்க போல என்ன கடத்துற நீ சிங்கத்தப் போல என்ன கடிக்கிற ஆண் : சிம்பன்சி போல நீயும் சிாிக்கிற ஹே கோலாவப் போல என்ன அணைக்குற பெண் : குட்டிப் பறவைகளா கெட்ட மிருகங்களா இந்த பாழாப்போன காதல் வந்து மாத்துதே ஆண் : சின்ன இதயத்துல உன்ன அடைச்சதுமே இந்த காதல் வந்து காமத்துப்பால் ஊத்துதே ஹேய் குழு : ……………………………..