← Back

Ae Rasathi Rasa Enga Song Lyrics

Singers : Mano and K. S. Chitra Music by : K. Bhagyaraj Lyrics by : Vaali Female : Yae rasathi rasa enga thenpaandi rasa Yae rasathi rasa enga thenpaandi rasa Ettu dhisai arinja kettikkaran nee Raththa thilagam idum suththa veeran nee Female : Ettu dhisai arinja kettikkaran nee Raththa thilagam idum suththa veeran nee Illaamal thindaadum yaezhaikellaam Thunai innaalum ennaalum needhaanaiyyaa Female : Yae rasathi rasa enga thenpaandi rasa Male : Yaezhai sirichchaakka naansirippaen Female : Ennaalum kanneerai ne thudaippae Male : Yaei oozhal purinjaalae por thoduppaen Female : Unmaikku eppothum thol koduppae Male : Maanam veeram nenjodu Makkal sakthi nammodu achcham indri poraadu Female : Vetri maalai nee soodu Male : Kalangarai vilakena naam iruppom Female : Rasaathi….aamaam…raasaathi Vaa rasaa enga thenpaandi raasa Ettu dhisai arinja kettikkaran nee Raththa thilagam idum suththa veeran nee Female : Illaamal thindaadum yaezhaikellaam Thunai innaalum ennaalum neethanaiyyaa Female : Yae rasathi rasa enga thenpaandi rasa Female : Aalamaram pola nee thazhaichchu Male : Annaadam yaezhaikku nizhal koduppaen Female : Neenda nedungaalam nee polaichchu Male : Niyaaya dharmaththin vazhi nadappaen Male : Yaeru poottum paattaali endrum engal koottaali Naanum Neeyum thozhilaali kadavulthaan nam mudhalaali Female : Uravukkum urimaikkum kural koduppom Female : Rasathi….haei rasathi Vaa rasaa enga thenpandi rasa Ettu dhisai arinja kettikkaran nee Raththa thilagam idum suththa veeran nee Female : Ettu dhisai arinja kettikkaran nee Raththa thilagam idum suththa veeran nee Illaamal thindaadum yaezhaikellaam Thunai innaalum ennaalum needhaanaiyyaa
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கே. பாக்யராஜ் பாடலாசிரியர் : வாலி பெண் : எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ பெண் : எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம் துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா பெண் : எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா ஆண் : ஏழை சிரிச்சாக்கா நான் சிரிப்பேன் பெண் : எந்நாளும் கண்ணீரை நீ துடைப்பே ஆண் : ஏய் ஊழல் புரிஞ்சாலே போர் தொடுப்பேன் பெண் : உண்மைக்கு எப்போதும் தோள் கொடுப்பே ஆண் : மானம் வீரம் நெஞ்சோடு மக்கள் சக்தி நம்மோடு அச்சம் இன்றி போராடு பெண் : வெற்றி மாலை நீ சூடு ஆண் : கலங்கரை விளக்கென நாம் இருப்போம் பெண் : ராசாதி….ஆமாம்….ராசாதி வா ராசா எங்க தென்பாண்டி ராசா எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ பெண் : இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம் துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா பெண் : எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா…. பெண் : ஆலமரம் போல நீ தழைச்சு ஆண் : அன்னாடம் ஏழைக்கு நிழல் கொடுப்பேன் பெண் : நீண்ட நெடுங்காலம் நீ பொழைச்சு ஆண் : நியாய தருமத்தின் வழி நடப்பேன் ஆண் : ஏரு பூட்டும் பாட்டாளி என்றும் எங்கள் கூட்டாளி நானும் நீயும் தொழிலாளி கடவுள் தான் நம் முதலாளி பெண் : உறவுக்கும் உரிமைக்கும் குரல் கொடுப்போம் பெண் : ராசாதி..ஹேய்….ராசாதி வா ராசா எங்க தென்பாண்டி ராசா எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ பெண் : எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம் துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா….